Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Naan Ummaip Patti Iratchakaa - நான் உம்மைப் பற்றி இரட்சகா!

1. நான் உம்மைப் பற்றி இரட்சகா!
வீண் வெட்கம் அடையேன்
பேரன்பைக் குறித்தாண்டவா
நான் சாட்சி கூறுவேன்

சிலுவையண்டையில்
நம்பிவந்து நிற்கையில்
பாவப்பாரம் நீங்கி வாழ்வடைந்தேன்
எந்த நேரமும் என துள்ளத்திலும்
பேரானந்தம் பொங்கிப் பாடுவேன்

2. ஆ! உந்தன் நல்ல நாமத்தை
நான் நம்பிச் சார்வதால்
நீர் கைவிடீர் இவ்வேழையைக்
காப்பீர் தேவாவியால்

3. மாவல்ல வாக்கின் உண்மையை
கண்டுணரச் செய்தீர்
நான் ஒப்புவித்த பொருளை
விடாமல் காக்கிறீர்

4. நீர் மாட்சியோடு வருவீர்
அப்போது களிப்பேன்
ஓர் வாசஸ்தலம் கொடுப்பீர்
மெய்ப் பாக்கியம் அடைவேன்

Naan Ummaip Patti Iratchakaa Lyrics in English

1. Naan ummaip patti iratchakaa! Veenn vetkam ataiyaen paeranpaik kuriththaanndavaa naan saatchi kooraுvaen siluvaiyanntaiyil nampivanthu nirkaiyil paavappaaram neengi vaalvatainthaen entha naeramum ena thullaththilum paeraanantham pongip paaduvaen 2. Aa! Unthan nalla naamaththai naan nampich saarvathaal neer kaiviteer ivvaelaiyaik kaappeer thaevaaviyaal 3. Maavalla vaakkin unnmaiyai kanndunarach seytheer naan oppuviththa porulai vidaamal kaakkireer 4. Neer maatchiyodu varuveer appothu kalippaen or vaasasthalam koduppeer meyp paakkiyam ataivaen

PowerPoint Presentation Slides for the song Naan Ummaip Patti Iratchakaa

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Naan Ummaip Patti Iratchakaa – நான் உம்மைப் பற்றி இரட்சகா! PPT
Naan Ummaip Patti Iratchakaa PPT

நீர் உம்மைப் இரட்சகா வீண் வெட்கம் அடையேன் பேரன்பைக் குறித்தாண்டவா சாட்சி கூறுவேன் சிலுவையண்டையில் நம்பிவந்து நிற்கையில் பாவப்பாரம் நீங்கி வாழ்வடைந்தேன் நேரமும் துள்ளத்திலும் தமிழ்