Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Naan Unnai Vittu - நான் உன்னை விட்டு விலகுவதில்லை

நான் உன்னை விட்டு விலகுவதில்லை
நான் உன்னை என்றும் கைவிடுவதில்லை – (2)
நான் உன்னைக் காண்கின்ற தேவன்
கண்மணி போல் உன்னைக் காப்பேன் – (2)
 
 
1.   பயப்படாதே நீ மனமே – நான்
காத்திடுவேன் உன்னை தினமே
அற்புதங்கள் நான் செய்திடுவேன்
உன்னை அதிசயமாய் நான் நடத்திடுவேன்
 
 
2.   திகையாதே கலங்காதே மனமே – நான்
உன்னுடனிருக்க பயமேன்
கண்ணீர் யாவையும் துடைத்திடுவேன் – உன்
கலலைகள் யாவையும் போக்கிடுவேன்
 
 
3.   அனுதினம் என்னைத் தேடிடுவாய் – நான்
அளித்திடும் பெலனைப் பெற்றிடுவாய்
அத்திமரம் போல் செழித்திடுவாய் நான்
ஆசையாய் உண்ண கனி கொடுப்பாய்

Naan Unnai Vittu Lyrics in English

Naan unnai vittu vilakuvathillai naan unnai entum kaividuvathillai – (2) naan unnaik kaannkinta Dhevan kannmanni pol unnaik kaappaen – (2)     1.   payappadaathae nee manamae – naan kaaththiduvaen unnai thinamae arputhangal naan seythiduvaen unnai athisayamaay naan nadaththiduvaen     2.   thikaiyaathae kalangaathae manamae – naan unnudanirukka payamaen kannnneer yaavaiyum thutaiththiduvaen – un kalalaikal yaavaiyum pokkiduvaen     3.   anuthinam ennaith thaediduvaay – naan aliththidum pelanaip pettiduvaay aththimaram pol seliththiduvaay naan aasaiyaay unnna kani koduppaay

PowerPoint Presentation Slides for the song Naan Unnai Vittu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Naan Unnai Vittu – நான் உன்னை விட்டு விலகுவதில்லை PPT
Naan Unnai Vittu PPT

உன்னை உன்னைக் மனமே யாவையும் விலகுவதில்லைநான் கைவிடுவதில்லை காண்கின்ற தேவன்கண்மணி காப்பேன் பயப்படாதே நான்காத்திடுவேன் தினமேஅற்புதங்கள் செய்திடுவேன்உன்னை அதிசயமாய் நடத்திடுவேன் திகையாதே கலங்காதே நான்உன்னுடனிருக்க பயமேன்கண்ணீர் தமிழ்