Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

Naan Vithiyaasamanavan - நான் வித்தியாசமானவன்

நான் வித்தியாசமானவன் -2

இயேசு என்னை இரட்சித்தார்
ஒ…ஓ….ஓ….ஓ…
என் பாவங்கள் எல்லாம் மன்னித்தார்
ஓ…ஓ…..ஓ……ஓ…..

இனி வாழ்வது நானல்ல
இயேசு எனக்குள் வாழ்கிறார்

ஜெபம் பண்ணாமல் இருக்க முடியாது
வேதம் வாசிக்காமல் இருக்க முடியாது

பாவம் செய்ய முடியாது
பொய் பேச முடியாது

இயேசுவை சொல்லாமல் இருக்க முடியாது
ஊழியம் செய்யாமல் இருக்க முடியாது

எனக்காக வாழ முடியாது
சும்மா இருக்கவும் முடியாது

பரிசுத்தமாய் நான் வாழ்ந்திடுவேன்
இயேசுவை உலகிற்கு காட்டிடுவேன்

இயேசுவுக்காக வாழ்ந்திடுவேன்
இயேசுவை உயர்த்தி பாடிடுவேன்

Naan vithiyaasamanavan Lyrics in English

Naan viththiyaasamaanavan -2Yesu ennai iratchiththaar o…o….o….o… En paavangal ellaam manniththaar o…o…..o……o…..ini vaalvathu naanalla Yesu enakkul vaalkiraarJebam pannnnaamal irukka mutiyaathu vaetham vaasikkaamal irukka mutiyaathupaavam seyya mutiyaathu poy paesa mutiyaathuYesuvai sollaamal irukka mutiyaathu ooliyam seyyaamal irukka mutiyaathuenakkaaka vaala mutiyaathu summaa irukkavum mutiyaathuParisuththamaay naan vaalnthiduvaen Yesuvai ulakirku kaatdiduvaenYesuvukkaaka vaalnthiduvaen Yesuvai uyarththi paadiduvaen

PowerPoint Presentation Slides for the song Naan vithiyaasamanavan

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Naan Vithiyaasamanavan – நான் வித்தியாசமானவன் PPT
Naan Vithiyaasamanavan PPT

Naan vithiyaasamanavan Song Meaning

I am different -2

Jesus saved me
Oh…oh….oh….oh…
He forgave all my sins
Oh…oh…..oh…oh…..

I am no longer alive
Jesus lives in me

It is impossible not to pray
It is impossible not to read the Vedas

Cannot sin
Can't lie

Jesus cannot be left out
It is impossible not to serve

Can't live for myself
Can't be idle

I will live holy
I will show Jesus to the world

I will live for Jesus
I will lift Jesus up and sing

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

இருக்க முடியாது இயேசு வாழ்ந்திடுவேன் இயேசுவை வித்தியாசமானவன் என்னை இரட்சித்தார் ஒஓஓஓ பாவங்கள் மன்னித்தார் ஓஓஓஓஇனி வாழ்வது நானல்ல எனக்குள் வாழ்கிறார்ஜெபம் பண்ணாமல் வேதம் வாசிக்காமல் தமிழ்