நான் இயேசுவை பாடுவேன்
எந்நாளும் எந்நாளுமே
அல்லெலுயா அல்லெலுயா
அவர் தந்த கிருபைகளைப் பாடுவேன்
அவர் காட்டிய அன்பை பறைசாட்டுவேன்
அல்லெலுயா அல்லெலுயா
கொடிய வியாதியில் காத்தவரை பாடுவேன்
ஏகோவா ரப்பாவை கொண்டாடுவேன்
அல்லெலுயா அல்லெலுயா
வெற்றி தந்தவரை நான் பாடுவேன்
வெற்றி கோடியை என்றும் ஆராதிப்பேன்
அல்லெலுயா அல்லெலுயா
சமாதானம் தந்தவரை பாடுவேன்
சமாதான பிரபுவைக் கொண்டாடுவேன்
அல்லெலுயா அல்லெலுயா
Naan Yesuvai Paduvaen Lyrics in English
naan Yesuvai paaduvaen
ennaalum ennaalumae
alleluyaa alleluyaa
avar thantha kirupaikalaip paaduvaen
avar kaattiya anpai paraisaattuvaen
alleluyaa alleluyaa
kotiya viyaathiyil kaaththavarai paaduvaen
aekovaa rappaavai konndaaduvaen
alleluyaa alleluyaa
vetti thanthavarai naan paaduvaen
vetti kotiyai entum aaraathippaen
alleluyaa alleluyaa
samaathaanam thanthavarai paaduvaen
samaathaana pirapuvaik konndaaduvaen
alleluyaa alleluyaa
PowerPoint Presentation Slides for the song Naan Yesuvai Paduvaen
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Naan Yesuvai paduvaen – நான் இயேசுவை பாடுவேன் PPT
Naan Yesuvai paduvaen PPT

