Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Naan Yesuvai paduvaen - நான் இயேசுவை பாடுவேன்

நான் இயேசுவை பாடுவேன்
எந்நாளும் எந்நாளுமே
அல்லெலுயா அல்லெலுயா

அவர் தந்த கிருபைகளைப் பாடுவேன்
அவர் காட்டிய அன்பை பறைசாட்டுவேன்
அல்லெலுயா அல்லெலுயா

கொடிய வியாதியில் காத்தவரை பாடுவேன்
ஏகோவா ரப்பாவை கொண்டாடுவேன்
அல்லெலுயா அல்லெலுயா

வெற்றி தந்தவரை நான் பாடுவேன்
வெற்றி கோடியை என்றும் ஆராதிப்பேன்
அல்லெலுயா அல்லெலுயா

சமாதானம் தந்தவரை பாடுவேன்
சமாதான பிரபுவைக் கொண்டாடுவேன்
அல்லெலுயா அல்லெலுயா

Naan Yesuvai Paduvaen Lyrics in English

Naan Yesuvai paaduvaen ennaalum ennaalumae alleluyaa alleluyaa avar thantha kirupaikalaip paaduvaen avar kaattiya anpai paraisaattuvaen alleluyaa alleluyaa kotiya viyaathiyil kaaththavarai paaduvaen aekovaa rappaavai konndaaduvaen alleluyaa alleluyaa vetti thanthavarai naan paaduvaen vetti kotiyai entum aaraathippaen alleluyaa alleluyaa samaathaanam thanthavarai paaduvaen samaathaana pirapuvaik konndaaduvaen alleluyaa alleluyaa

PowerPoint Presentation Slides for the song Naan Yesuvai Paduvaen

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Naan Yesuvai paduvaen – நான் இயேசுவை பாடுவேன் PPT
Naan Yesuvai paduvaen PPT

அல்லெலுயா பாடுவேன் கொண்டாடுவேன் வெற்றி தந்தவரை இயேசுவை எந்நாளும் எந்நாளுமே தந்த கிருபைகளைப் காட்டிய அன்பை பறைசாட்டுவேன் கொடிய வியாதியில் காத்தவரை ஏகோவா ரப்பாவை கோடியை தமிழ்