Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Naan Yesuvin Oliyil Nadakkiraen - நான் இயேசுவின் ஒளியில் நடக்கிறேன்

1. நான் இயேசுவின் ஒளியில் நடக்கிறேன்
இராப்பகலை ஒழுங்காய் கடக்கிறேன்
என்றும் நடக்கிறேன் பின் திரும்பேனே
இயேசு ரட்சகர் பின்னே

நடக்கிறேனே இரட்சகருடனே
கடக்கிறேனே கரம் பிடித்தே
விழிப்பாயிருந்து ஜெயங்காண்பேனே
ஒளியில் நடக்கிறேன்

2. நான் இயேசுவின் ஒளியில் நடக்கிறேன்
வான் காரிருள் மூடினும் பயப்படேன்
சீயோன் கீதம் பாடிச் செல்வேனே
ஆயன் இயேசுவின் பின்னே — நடக்கிறேனே

3. நான் இயேசுவின் ஒளியில் நடக்கிறேன்
வான் ஆசீர்வாதங்கள் அடைகிறேன்
வீண் பாரங்களை விடுகிறேனே
என் இயேசுவின் பின்னே — நடக்கிறேனே

4. நான் இயேசுவின் ஒளியில் நடக்கிறேன்
மேய்ப்பன் அவர் சத்தம் அறிகிறேன்
நோய் வாய்ப்பட்டாலும் நடப்பேனே
தூயன் இயேசுவின் பின்னே — நடக்கிறேனே

5. நான் இயேசுவின் ஒளியில் நடக்கிறேன்
முன்னோடின அவரை நோக்குகிறேன்
என் சிலுவை எடித்துச் செல்வேனே
என் இயேசுவின் பின்னே — நடக்கிறேனே

Naan Yesuvin Oliyil Nadakkiraen Lyrics in English

1. Naan Yesuvin oliyil nadakkiraேn iraappakalai olungaay kadakkiraேn entum nadakkiraேn pin thirumpaenae Yesu ratchakar pinnae nadakkiraேnae iratchakarudanae kadakkiraேnae karam pitiththae vilippaayirunthu jeyangaannpaenae oliyil nadakkiraேn 2. Naan Yesuvin oliyil nadakkiraேn vaan kaarirul mootinum payappataen seeyon geetham paatich selvaenae aayan Yesuvin pinnae — nadakkiraேnae 3. Naan Yesuvin oliyil nadakkiraேn vaan aaseervaathangal ataikiraேn veenn paarangalai vidukiraேnae en Yesuvin pinnae — nadakkiraேnae 4. Naan Yesuvin oliyil nadakkiraேn maeyppan avar saththam arikiraேn Nnoy vaayppattalum nadappaenae thooyan Yesuvin pinnae — nadakkiraேnae 5. Naan Yesuvin oliyil nadakkiraேn munnotina avarai Nnokkukiraேn en siluvai etiththuch selvaenae en Yesuvin pinnae — nadakkiraேnae

PowerPoint Presentation Slides for the song Naan Yesuvin Oliyil Nadakkiraen

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Naan Yesuvin Oliyil Nadakkiraen – நான் இயேசுவின் ஒளியில் நடக்கிறேன் PPT
Naan Yesuvin Oliyil Nadakkiraen PPT

Naan Yesuvin Oliyil Nadakkiraen Song Meaning

1. I walk in the light of Jesus
I pass the evening regularly
I will walk forever and come back
Jesus the Savior is behind

Walk with the Savior
Hold hands as you cross
Stay awake Jayanganben
I walk in the light

2. I walk in the light of Jesus
I'm scared even when the car is closed
I will sing the hymn of Zion
I walk behind Jesus

3. I walk in the light of Jesus
May blessings be upon you
Let go of useless burdens
Behind my Jesus — I walk

4. I walk in the light of Jesus
Shepherd I know his voice
Even if there is a chance of illness, it will happen
Behind Jesus - I walk

5. I walk in the light of Jesus
I look at him as a pioneer
I will take up my cross
Behind my Jesus — I walk

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

இயேசுவின் ஒளியில் நடக்கிறேன் நடக்கிறேனே பின்னே வான் செல்வேனே இராப்பகலை ஒழுங்காய் கடக்கிறேன் திரும்பேனே இயேசு ரட்சகர் பின்னே இரட்சகருடனே கடக்கிறேனே கரம் பிடித்தே தமிழ்