நாங்க இயேசுவுக்கு ஓட்டு போடுவோம்
அவர் ஆட்சியிலே ஆட்டம் ஆடுவோம் (2)
ஆடுவோம் பாடுவோம்
கூடுவோம் கொண்டாடுவோம்
ஆராதனை அங்கே கொஞ்சமில்லை
ஆடல் பாட பஞ்சமில்லை
உணவு உறக்கம் தேவையில்லை
சோர்ந்து போகும் நெஞ்சமில்லை
நோவா தான் எங்க எம்.எல்.ஏ
தாவீதே எங்க எம்.பி
சாத்தானோ எங்க Opponent Party
இயேசுவோ Ruling Party
Life Partner தொல்லையில்லை
டென்ஷன் ஆக தேவையில்லை
பென்ஷன் பற்றி கவலையில்லை
பிஸ்னஸ் பார்னர் தேவையில்லை
Naanga Yesuvukku Ottu Poduvom Lyrics in English
naanga Yesuvukku ottu poduvom
avar aatchiyilae aattam aaduvom (2)
aaduvom paaduvom
kooduvom konndaaduvom
aaraathanai angae konjamillai
aadal paada panjamillai
unavu urakkam thaevaiyillai
sornthu pokum nenjamillai
Nnovaa thaan enga em.el.ae
thaaveethae enga em.pi
saaththaano enga Opponent Party
Yesuvo Ruling Party
Life Partner thollaiyillai
denshan aaka thaevaiyillai
penshan patti kavalaiyillai
pisnas paarnar thaevaiyillai
PowerPoint Presentation Slides for the song Naanga Yesuvukku Ottu Poduvom
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Naanga Yesuvukku Ottu Poduvom – நாங்க இயேசுவுக்கு ஓட்டு போடுவோம் PPT
Naanga Yesuvukku Ottu Poduvom PPT

