Naanum En Veetarum
நானும் என் வீட்டாரும் உம்மையே நேசிப்போம்
உமக்காய் ஓடுவோம்
உந்தன் நாமம் சொல்லுவோம்
1. கைவிடா தெய்வமே கருணையின் சிகரமே
மெய்யான தீபமே என்வாழ்வின் பாக்கியமே
முழந்தாழ்படியிட்டு
முழுவதும் தருகிறேன் – நான்
2. எபிநேசர் எபிநேசர் இதுவரை உதவினீர்
யேகோவா ஈரே எல்லாம் பார்த்துக் கொள்வீர்;
3. எல்ஷடாய் எல்ஷடாய் எல்லாம் வல்லவரே
எல்ரோயீ எல்ரோயீ என்னைக் காண்பவரே
4. யேகோவாஷம்மா கூடவே இருக்கிறீர்
யேகோவா ஷாலோம் சமாதானம் தருகிறிர்
5. யேகோவா ரூவா என் நல்ல மேய்ப்பரே
யேகோவா ரஃப்பா சுகம்தரும் தெய்வமே
6. பரிசுத்தர் பரிசுத்தர் பரலோக ராஜாவே
எப்போதும் இருப்பவரே இனிமேல் வருபவரே
Naanum En Veetarum – நானும் என் வீட்டாரும் Lyrics in English
Naanum En Veetarum
naanum en veettarum ummaiyae naesippom
umakkaay oduvom
unthan naamam solluvom
1. kaividaa theyvamae karunnaiyin sikaramae
meyyaana theepamae envaalvin paakkiyamae
mulanthaalpatiyittu
muluvathum tharukiraen - naan
2. epinaesar epinaesar ithuvarai uthavineer
yaekovaa eerae ellaam paarththuk kolveer;
3. elshadaay elshadaay ellaam vallavarae
elroyee elroyee ennaik kaannpavarae
4. yaekovaashammaa koodavae irukkireer
yaekovaa shaalom samaathaanam tharukirir
5. yaekovaa roovaa en nalla maeypparae
yaekovaa raqppaa sukamtharum theyvamae
6. parisuththar parisuththar paraloka raajaavae
eppothum iruppavarae inimael varupavarae
PowerPoint Presentation Slides for the song Naanum En Veetarum – நானும் என் வீட்டாரும்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Naanum En Veetarum – நானும் என் வீட்டாரும் உம்மையே நேசிப்போம் PPT
Naanum En Veetarum PPT
Naanum En Veetarum – நானும் என் வீட்டாரும் Song Meaning
Naanum En Veetarum
Me and my family will love you
Let's run to you
Let us say your name
1. The goddess of grace is the pinnacle of mercy
True lamp is the blessing of my life
Kneel down
I give it all – I
2. Ebenezer Ebenezer has helped so far
Jehovah will take care of everything;
3. Elshadai Elshadai Almighty
Elroy Elroy see me
4. Jehovah is with you
Jehovah Shalom gives peace
5. Jehovah is my good shepherd
Jehovah Raffa is a God of comfort
6. Holy is the Holy King of Heaven
He who is always is the one who will come hereafter
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
தமிழ்