Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Nal Meetpar Patcham Nillum - நல் மீட்பர் பட்சம் நில்லும்

1. நல் மீட்பர் பட்சம் நில்லும்! ரட்சணிய வீரரே!
ராஜாவின் கொடியேற்றி போராட்டம் செய்யுமே!
சேனாதிபதி இயேசு மாற்றாரை மேற்கொள்வார்;
பின் வெற்றி கிரீடம் சூடி செங்கோலும் ஓச்சுவார்.

2. நல் மீட்பர் பட்சம் நில்லும்! எக்காளம் ஊதுங்கால்,
போர்க்கோலத்தோடு சென்று மெய் விசுவாசத்தால்
அஞ்சாமல் ஆண்மையோடே போராடி வாருமேன்;
பிசாசின் திரள்சேனை நீர் வீழ்த்தி வெல்லுமேன்.

3. நல் மீட்பர் பட்சம் நில்லும்! எவ்வீர சூரமும்
நம்பாமல், திவ்விய சக்தி பெற்றே பிரயோகியும்;
சர்வாயுதத்தை ஈயும் கர்த்தாவை சாருவீர்;
எம்மோசமும் பாராமல் முன் தண்டில் செல்லுவீர்.

4. நல் மீட்பர் பட்சம் நில்லும்! போராட்டம் ஓயுமே;
வெம்போரின் கோஷ்டம், வெற்றி பாட்டாக மாறுமே;
மேற்கொள்ளும் வீரர் ஜீவ பொற் கிரீடம் சூடுவார்;
விண் லோக நாதரோடே வீற்றரசாளுவார்.

Nal Meetpar Patcham Nillum – நல் மீட்பர் பட்சம் நில்லும் Lyrics in English

1. Nal meetpar patcham nillum! Ratchanniya veerarae!
Raajaavin kotiyaetti poraattam seyyumae!
Senaathipathi Yesu maattaாrai maerkolvaar;
Pin vetti kireedam sooti sengaோlum ochchuvaar.

2. Nal meetpar patcham nillum! Ekkaalam oothungaal,
Porkkolaththodu sentu mey visuvaasaththaal
Anjaamal aannmaiyotae poraati vaarumaen;
Pisaasin thiralsenai neer veelththi vellumaen.

3. Nal meetpar patcham nillum! Evveera sooramum
Nampaamal, thivviya sakthi pette pirayokiyum;
Sarvaayuthaththai eeyum karththaavai saaruveer;
Emmosamum paaraamal mun thanntil selluveer.

4. Nal meetpar patcham nillum! Poraattam oyumae;
Vemporin koshdam, vetti paattaka maaraுmae;
Maerkollum veerar jeeva por kireedam sooduvaar;
Vinn loka naatharotae veettarasaaluvaar.

PowerPoint Presentation Slides for the song Nal Meetpar Patcham Nillum – நல் மீட்பர் பட்சம் நில்லும்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nal Meetpar Patcham Nillum – நல் மீட்பர் பட்சம் நில்லும் PPT
Nal Meetpar Patcham Nillum PPT

நல் மீட்பர் பட்சம் நில்லும் போராட்டம் வெற்றி கிரீடம் ரட்சணிய வீரரே ராஜாவின் கொடியேற்றி செய்யுமே சேனாதிபதி இயேசு மாற்றாரை மேற்கொள்வார் சூடி செங்கோலும் ஓச்சுவார் தமிழ்