Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Nalla Nanban Yesu - நல்ல நண்பன் இயேசு என்னை என்றும் காப்பார்

Nalla Nanban Yesu
நல்ல நண்பன் இயேசு என்னை என்றும் காப்பார்
கை விடாமலே காத்து நடத்துவார்
கண்மணிப் போல் காப்பார்
கண்ணீரெல்லாம் துடைப்பார்
கடந்ததெல்லாம் மறக்க செய்வார் (2)

மாயையே இந்த உலகம் மாயையே
மாயையே உலகில் எல்லாம் மாயையே
போதுமே இயேசு ஒருவர் போதுமே
போதுமே இயேசு மட்டும் போதுமே (2)

1. கண்ணீரோடு நடந்த நாட்கள் மாயையானதே
கவலையோடு திரிந்த நாட்கள் கடந்து போனதே (2)
உலக பாடுகள் உலக வேதனை (2)
இயேசு வந்தால் தீருமே
இயேசு வந்தால் மாறுமே – நல்ல நண்பன்

2. ஒளி வீசும் சூரியனும் இருளாகுமே
சுவாசிக்கும் காற்றுக் கூட நின்று போகுமே (2)
சேர்த்த ஆஸ்தியும் பாச ஜனங்களும் (2)
உன்னை விட்டு போகுமே
உன்னை விட்டு விலகுமே – நல்ல நண்பன்

Nalla Nanban Yesu – நல்ல நண்பன் இயேசு Lyrics in English

Nalla Nanban Yesu nalla nannpan Yesu ennai entum kaappaar kai vidaamalae kaaththu nadaththuvaar kannmannip pol kaappaar kannnneerellaam thutaippaar kadanthathellaam marakka seyvaar (2)maayaiyae intha ulakam maayaiyae maayaiyae ulakil ellaam maayaiyae pothumae Yesu oruvar pothumae pothumae Yesu mattum pothumae (2)1. Kannnneerodu nadantha naatkal maayaiyaanathae kavalaiyodu thirintha naatkal kadanthu ponathae (2) ulaka paadukal ulaka vaethanai (2) Yesu vanthaal theerumae Yesu vanthaal maaraுmae – nalla nannpan 2. Oli veesum sooriyanum irulaakumae suvaasikkum kaattaுk kooda nintu pokumae (2) serththa aasthiyum paasa janangalum (2) unnai vittu pokumae unnai vittu vilakumae – nalla nannpan

PowerPoint Presentation Slides for the song Nalla Nanban Yesu – நல்ல நண்பன் இயேசு

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nalla Nanban Yesu – நல்ல நண்பன் இயேசு என்னை என்றும் காப்பார் PPT
Nalla Nanban Yesu PPT

இயேசு மாயையே போதுமே நல்ல நண்பன் காப்பார் நாட்கள் உலக வந்தால் போகுமே உன்னை Nalla Nanban Yesu என்னை கை விடாமலே காத்து தமிழ்