Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Nalla Pangu Um Paadhamae - நல்ல பங்கு உம் பாதமே

நல்ல பங்கு உம் பாதமே
அதையே என்றும் நாடுவோமே
தோல்வி இல்லை எங்க வாழ்வில்
வெற்றி என்றும் உம் பாதத்தில்

உங்க பாதத்தில் அமர்ந்திடுவேன்
உங்க பாதத்தை தொழுதிடுவேன்
உங்க பாதமே எனக்கு போதும்
உங்க பாதத்தை முத்தமிடுவேன்

ஓடி ஓடி அலைந்தாலும்
ஓடி ஓடி சுற்றினாலும்
தேடி தேடி திரிந்தாலும்
வெறுமையாய் தான் திரும்பி வந்தேன்

உங்க பாதத்தை அண்டி வந்தா
ஒருநாளும் கைவிடல
உங்க பாதத்தை அண்டி வந்தா
ஒருநாளும் குறைவு இல்ல

சாபத்தை விரும்பி நாடி போனேன்
அதையே அங்கியாக உடுத்தி கொண்டேன்
பொய்யனாக வாழ்ந்து வந்தேன்
வாழ்வை எல்லாம் இழந்து போனேன்

உம்மை விட்டு போக மாட்டேன்
உங்க பாதத்தை விடவே மாட்டேன

Nalla Pangu Um Paadhamae Lyrics in English

nalla pangu um paathamae
athaiyae entum naaduvomae
tholvi illai enga vaalvil
vetti entum um paathaththil

unga paathaththil amarnthiduvaen
unga paathaththai tholuthiduvaen
unga paathamae enakku pothum
unga paathaththai muththamiduvaen

oti oti alainthaalum
oti oti suttinaalum
thaeti thaeti thirinthaalum
verumaiyaay thaan thirumpi vanthaen

unga paathaththai annti vanthaa
orunaalum kaividala
unga paathaththai annti vanthaa
orunaalum kuraivu illa

saapaththai virumpi naati ponaen
athaiyae angiyaaka uduththi konntaen
poyyanaaka vaalnthu vanthaen
vaalvai ellaam ilanthu ponaen

ummai vittu poka maattaen
unga paathaththai vidavae maattaena

PowerPoint Presentation Slides for the song Nalla Pangu Um Paadhamae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nalla Pangu Um Paadhamae – நல்ல பங்கு உம் பாதமே PPT
Nalla Pangu Um Paadhamae PPT

உங்க பாதத்தை ஓடி உம் பாதமே அதையே பாதத்தில் தேடி வந்தேன் அண்டி வந்தா ஒருநாளும் போனேன் நல்ல பங்கு நாடுவோமே தோல்வி இல்லை எங்க தமிழ்