தமிழ்

Nallaavi Oottum Thaevaa - நல்லாவி ஊற்றும் தேவா

நல்லாவி ஊற்றும் தேவா
நற்கனி நான் தர நித்தம் துதிபாட
நல்லாவி ஊற்றும் தேவா

1. பெந்தெகோஸ்தே நாளிலே
உந்தனாவி ஈந்தீரே
இந்த வேளையில் இறங்கிடுவீரே
விந்தை செய் விண் ஆவியே — நல்லாவி

2. மெத்த அசுத்தன் நானே
சுத்தாவி கொண்டெனையே
சித்தம் வைத்தென்றும் சுத்தம் செய்வீரே
சத்திய பரிசுத்தனே — நல்லாவி

3. ஆவியின் கனி ஒன்பதும்
மேவி நான் தந்திடவும்
ஜீவியமெல்லாம் புவி மீதிலே
சுவிசேஷ பணியாற்றவும் — நல்லாவி

4. பாவம் செய்யாதிருக்க
பாரில் சாட்சி பகர
பார் மீட்க வந்த பரமனையே
பாரோர்க்கு எடுத்துரைக்க — நல்லாவி

Nallaavi Oottum Thaevaa Lyrics in English

nallaavi oottum thaevaa
narkani naan thara niththam thuthipaada
nallaavi oottum thaevaa

1. penthekosthae naalilae
unthanaavi eentheerae
intha vaelaiyil irangiduveerae
vinthai sey vinn aaviyae — nallaavi

2. meththa asuththan naanae
suththaavi konndenaiyae
siththam vaiththentum suththam seyveerae
saththiya parisuththanae — nallaavi

3. aaviyin kani onpathum
maevi naan thanthidavum
jeeviyamellaam puvi meethilae
suvisesha panniyaattavum — nallaavi

4. paavam seyyaathirukka
paaril saatchi pakara
paar meetka vantha paramanaiyae
paarorkku eduththuraikka — nallaavi

PowerPoint Presentation Slides for the song Nallaavi Oottum Thaevaa

by clicking the fullscreen button in the Top left

FavoriteLoadingAdd to favorites