அன்பே எனக்காய் வந்தீர்
எனக்காய் சிலுவையை சுமந்தீர்
என் பாவ கறைகள் நீங்கிட
சிலுவையில் சாபமானீர் அன்பே ஓ அன்பே
நல்லவரே வல்லவரே அளவில்லா
அன்பு உள்ளம் கொண்டவரே
நல்லவரே வல்லவரே
முடிவில்லா இரக்கம் கொண்டவரே
உம் கைகளில் ஆணிகள் எனக்காக
உம் கால்களில் ஆணிகள் எனக்காக
சிலுவையில் இரத்தமும் (எனக்காக) (2)
பரலோகத்தின் செல்ல பிள்ளை நீர்
தூதர்கள் போற்றும் இராஜா நீர்
நான் காணும் உலகை சிருஷ்டித்தவர் நீர்
நான் வாழும் வாழ்வை தந்தவர் நீர்
பாவி என்னை கண்டீரைய்யா
சிலுவை சுமந்தீரைய்யா
ஐசுவரியத்தின் சிகரம் நீர்
பரிசுத்தத்தில் ஜொலிப்பவர் நீர்
ஒருவரும் சேரா ஒளியினிலே
வாசம் செய்யும் உன்னதரே
துரோகி என்னை கண்டீரைய்யா
முள்முடி சுமந்தீரைய்யா
Nallavarae – Anbae Enakkaai Vandheer Lyrics in English
Anpae enakkaay vantheer enakkaay siluvaiyai sumantheer en paava karaikal neengida siluvaiyil saapamaaneer anpae o anpae nallavarae vallavarae alavillaa anpu ullam konndavarae nallavarae vallavarae mutivillaa irakkam konndavarae um kaikalil aannikal enakkaaka um kaalkalil aannikal enakkaaka siluvaiyil iraththamum (enakkaaka) (2) paralokaththin sella pillai neer thootharkal pottaுm iraajaa neer naan kaanum ulakai sirushtiththavar neer naan vaalum vaalvai thanthavar neer paavi ennai kannteeraiyyaa siluvai sumantheeraiyyaa aisuvariyaththin sikaram neer Parisuththaththil jolippavar neer oruvarum seraa oliyinilae vaasam seyyum unnatharae thuroki ennai kannteeraiyyaa mulmuti sumantheeraiyyaa
PowerPoint Presentation Slides for the song Nallavarae – Anbae Enakkaai Vandheer
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Anbae Enakkaai Vandheer – அன்பே எனக்காய் வந்தீர் PPT
Anbae Enakkaai Vandheer PPT

