Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Nallavare Umakku Nantriyaiya - நல்லவரே உமக்கு நன்றியய்யா

நல்லவரே உமக்கு நன்றியய்யா
வல்லவரே உமக்கு நன்றியய்யா

அணு -பல்லவி

நன்றி நன்றி நன்றி நன்றியென்று சொல்லுகிறேன்
நன்மைகளை நினைத்து நினைத்து துதிக்கிறேன்

சரணம் 1

உந்தன் கிருபையினால் உலகில் இன்று வாழ்கிறேன்
உத்தமமாய் என்றும் வாழ வேண்டுகின்றேன்

சரணம் 2

எந்தன் சொத்து சுகம் எல்லாம் நீர்தந்தது
எந்தன் சுற்றம் சூழல் எல்லாம் இனிமையானது

சரணம் 3

குற்றங்கள் குறைகளெல்லாம் தயவாய் மன்னித்தீர்
கோடி கோடி ஸ்தோத்திரங்கள் உமக்கு செலுத்துகிறேன்

சரணம் 4

ஆவியினால் நிரப்பி என்னை பாடவைத்தீர்
ஆவியினால் துதித்து குதித்து என்னை ஆடவைத்தீர்

Nallavare Umakku Nantriyaiya – நல்லவரே உமக்கு நன்றியய்யா Lyrics in English

Nallavarae umakku nantiyayyaa
Vallavarae umakku nantiyayyaa

Anu -pallavi

Nanti nanti nanti nantiyentu sollukiraேn
Nanmaikalai ninaiththu ninaiththu thuthikkiraேn

Saranam 1

Unthan kirupaiyinaal ulakil intu vaalkiraேn
Uththamamaay entum vaala vaenndukinten

Saranam 2

Enthan soththu sukam ellaam neerthanthathu
Enthan suttam soolal ellaam inimaiyaanathu

Saranam 3

Kuttangal kuraikalellaam thayavaay manniththeer
Koti koti sthoththirangal umakku seluththukiraேn

Saranam 4

Aaviyinaal nirappi ennai paadavaiththeer
Aaviyinaal thuthiththu kuthiththu ennai aadavaiththeer

PowerPoint Presentation Slides for the song Nallavare Umakku Nantriyaiya – நல்லவரே உமக்கு நன்றியய்யா

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nallavare Umakku Nantriyaiya – நல்லவரே உமக்கு நன்றியய்யா PPT
Nallavare Umakku Nantriyaiya PPT

சரணம் உமக்கு நன்றி நன்றியய்யா நினைத்து எந்தன் கோடி ஆவியினால் என்னை நல்லவரே வல்லவரே அணு பல்லவி நன்றியென்று சொல்லுகிறேன் நன்மைகளை துதிக்கிறேன் உந்தன் கிருபையினால் தமிழ்