நல்லாயன் யேசு சாமி
ராஜாதாவீதுடை மகவு
ஒரே மகவு ஆட்டுக்காய்
உயிர் தாறார்
எல்லார்க்கும் பெரியோன்
எம்பிரான் தம்பிரான்
ஏகவஸ்தோரே
எகோவா மா
தேவ கிறிஸ்து நீ கா வா வா - நல்லாயன்
Nallayan Yesu Swamy – நல்லாயன் யேசு சாமி PowerPoint
Nallayan Yesu Swamy - நல்லாயன் யேசு சாமி Lyrics
Nallayan Yesu Swamy PPT
Download Nallayan Yesu Swamy – நல்லாயன் யேசு சாமி Tamil PPT