Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Nam Karthar Nallava - நம் கர்த்தர் நல்லவர் நாம்

நம் கர்த்தர் நல்லவர் – நாம்
அவரைப் பாடுவோம்
நம் தேவன் பெரியவர் – நாம்
அவரைப் போற்றுவோம்

இயேசு நல்லவர்… இயேசு பெரியவர்
அவர் பரிசுத்தர்… அவர் உன்னதர்
இயேசு நல்லவர்… சர்வ வல்லவர் – அவர்
என்றென்றும் மாறாதவர்

நம் பாவத்தை மன்னித்தார்
நம் கர்த்தர் நல்லவர்
நம்மை பரிசுத்தமாக்கினார்
நம் தேவன் பெரியவர்… இயேசு நல்லவர்

நம் வியாதியை விலக்கினார்
நம் கர்த்தர் நல்லவர்
நம் சாபத்தை போக்கினார்
நம் தேவன் பெரியவர்… இயேசு நல்லவர்

நம் தாழ்வில் நம்மை நினைத்தார்
நம் கர்த்தர் நல்லவர்
நம் தேவைகள் சந்தித்தார்
நம் தேவன் பெரியவர்… இயேசு நல்லவர்

நமக்காக யாவும் செய்வார்
நம் கர்த்தர் நல்லவர்
நமக்காக யுத்தம் செய்வார்
நம் தேவன் பெரியவர்… இயேசு நல்லவர்

Nam karthar nallava Lyrics in English

Nam Karththar nallavar – naam avaraip paaduvom nam Dhevan periyavar – naam avaraip pottaுvomYesu nallavar… Yesu periyavar avar Parisuththar… Avar unnathar Yesu nallavar… Sarva vallavar – avar ententum maaraathavarnam paavaththai manniththaar nam Karththar nallavar nammai Parisuththamaakkinaar nam Dhevan periyavar… Yesu nallavarnam viyaathiyai vilakkinaar nam Karththar nallavar nam saapaththai pokkinaar nam Dhevan periyavar… Yesu nallavarnam thaalvil nammai ninaiththaar nam Karththar nallavar nam thaevaikal santhiththaar nam Dhevan periyavar… Yesu nallavarnamakkaaka yaavum seyvaar nam Karththar nallavar namakkaaka yuththam seyvaar nam Dhevan periyavar… Yesu nallavar

PowerPoint Presentation Slides for the song Nam karthar nallava

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nam Karthar Nallava – நம் கர்த்தர் நல்லவர் நாம் PPT
Nam Karthar Nallava PPT

Nam karthar nallava Song Meaning

Our Lord is good – we are
Let's sing him
Our God is great – we are
Let us praise him

Jesus is good… Jesus is great
He is Holy… He is Exalted
Jesus is good… almighty – He is
Eternally unchanging

He forgave our sins
Our Lord is good
He made us holy
Our God is great… Jesus is good

He removed our sickness
Our Lord is good
He removed our curse
Our God is great… Jesus is good

He thought of us in our lowness
Our Lord is good
Our needs were met
Our God is great… Jesus is good

He will do anything for us
Our Lord is good
He will fight for us
Our God is great… Jesus is good

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

நம் நல்லவர் பெரியவர் இயேசு கர்த்தர் தேவன் அவரைப் நம்மை நல்லவர்நம் செய்வார் பாடுவோம் போற்றுவோம்இயேசு பரிசுத்தர் உன்னதர் சர்வ வல்லவர் என்றென்றும் மாறாதவர்நம் பாவத்தை தமிழ்