Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Nam Yesu Kirsthuvinalaye - நம் இயேசு கிறிஸ்துவினாலே

நம் இயேசு கிறிஸ்துவினாலே
நாம் முற்றிலும் ஜெயம் கொள்ளுவோம்
நம்மில் அன்பு கூர்ந்து நம்மை நடத்திடுவார்
அவர் நாமத்தில் ஜெயம் கொள்ளுவோம்

முற்றிலும் ஜெயம் கொள்ளுவோம் – நாம்
முற்றிலும் செயங்கொள்ளுவோம்
நம் இயேசுக் கிறிஸ்துவினாலே
நாம் முற்றிலும் ஜெயங்கொள்ளுவோம்

1.பாடுகள் நிந்தைகள் வந்தாலும்
கிறிஸ்துவின் சிலுவையை சுமந்து செல்வோம்
பரிசுத்த தேவன் நம் இயேசுவை
பார் எங்கிலும் பாறை சாற்றிடுவோம்

2.பட்டயமோ மரணமோ வந்தாலும்
கிறிஸ்துவின் அன்பை விட்டு விலகிடோம்
பரலோக தேவன் நம் இயேசுவின்
நாமத்தை உயர்த்திட எழுந்து செல்வோம்

3.தேவன் எங்கள் பட்சத்தில் இருக்கிறார்
யார் எமக் என்றும் உண்மையுள்ளவர்
அழைத்தவர் என்றும் உண்மையுள்ளவர்
மரண பரியந்தம் நடதிடுவார் (2) நம்மை

நம் இயேசு கிறிஸ்துவினாலே – Nam Yesu Kirsthuvinalaye Lyrics in English

Nam Yesu Kristhuvinaalae
Naam muttilum jeyam kolluvom
Nammil anpu koornthu nammai nadaththiduvaar
Avar naamaththil jeyam kolluvom

Muttilum jeyam kolluvom – naam
Muttilum seyangaொlluvom
Nam Yesuk Kristhuvinaalae
Naam muttilum jeyangaொlluvom

1.paadukal ninthaikal vanthaalum
Kristhuvin siluvaiyai sumanthu selvom
Parisuththa Dhevan nam Yesuvai
Paar engilum paarai saattiduvom

2.pattayamo maranamo vanthaalum
Kristhuvin anpai vittu vilakitoom
Paraloka Dhevan nam Yesuvin
Naamaththai uyarththida elunthu selvom

3.Dhevan engal patchaththil irukkiraar
Yaar emak entum unnmaiyullavar
Alaiththavar entum unnmaiyullavar
Marana pariyantham nadathiduvaar (2) nammai

PowerPoint Presentation Slides for the song நம் இயேசு கிறிஸ்துவினாலே – Nam Yesu Kirsthuvinalaye

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nam Yesu Kirsthuvinalaye – நம் இயேசு கிறிஸ்துவினாலே PPT
Nam Yesu Kirsthuvinalaye PPT

நம் முற்றிலும் ஜெயம் கொள்ளுவோம் தேவன் கிறிஸ்துவினாலே நம்மை வந்தாலும் கிறிஸ்துவின் செல்வோம் உண்மையுள்ளவர் இயேசு நம்மில் அன்பு கூர்ந்து நடத்திடுவார் நாமத்தில் செயங்கொள்ளுவோம் இயேசுக் தமிழ்