நம் இயேசு கிறிஸ்துவினாலே
நாம் முற்றிலும் ஜெயம் கொள்ளுவோம்
நம்மில் அன்பு கூர்ந்து நம்மை நடத்திடுவார்
அவர் நாமத்தில் ஜெயம் கொள்ளுவோம்
முற்றிலும் ஜெயம் கொள்ளுவோம்
நாம் முற்றிலும் ஜெயம் கொள்ளுவோம்
பாடுகள் நிந்தைகள் வந்தாலும்
கிறிஸ்துவின் சிலுவையை சுமந்தே செல்வோம்
பரிசுத்த தேவன் நம் இயேசுவை
பாரெங்கிலும் பறைசாற்றிடுவோம்
பட்டயமோ மரணமோ வந்தாலும்
கிறிஸ்துவின் அன்பைவிட்டு விலகிடோம்
பரலோக தேவன் நம் இயேசுவின்
நாமத்தை உயர்த்திட எழுந்து செல்வோம்
தேவன் எங்கள் பட்சத்தில் இருக்கிறார்
யார் நமக்கெதிராய் நிற்கக்கூடும்
அழைத்தவர் என்றும் உண்மையுள்ளவர்
மரண பரியந்தம் நடத்திடுவார்
Nam Yesu Kirusthuvinaale Lyrics in English
Nam Yesu Kristhuvinaalae naam muttilum jeyam kolluvomnammil anpu koornthu nammai nadaththiduvaar avar naamaththil jeyam kolluvommuttilum jeyam kolluvom naam muttilum jeyam kolluvompaadukal ninthaikal vanthaalum Kristhuvin siluvaiyai sumanthae selvom Parisuththa Dhevan nam Yesuvai paarengilum paraisaattiduvompattayamo maranamo vanthaalum Kristhuvin anpaivittu vilakitoom paraloka Dhevan nam Yesuvin naamaththai uyarththida elunthu selvomDhevan engal patchaththil irukkiraar yaar namakkethiraay nirkakkoodum alaiththavar entum unnmaiyullavar marana pariyantham nadaththiduvaar
PowerPoint Presentation Slides for the song Nam Yesu Kirusthuvinaale
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nam Yesu Kirusthuvinaale – நம் இயேசு கிறிஸ்துவினாலே PPT
Nam Yesu Kirusthuvinaale PPT
Nam Yesu Kirusthuvinaale Song Meaning
Because of our Jesus Christ
We will be completely victorious
He loves us and treats us
Let us triumph in His name
We will win completely
We will be completely victorious
Although the songs are criticized
Let us carry the cross of Christ
Holy God our Jesus
We will proclaim it everywhere
Whether it be death or death
We have fallen away from the love of Christ
The heavenly God is our Jesus
Let's get up and go to raise the name
God is on our side
Who can stand against us?
He who called is faithful
He will conduct the funeral
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
ஜெயம் நம் முற்றிலும் நடத்திடுவார் வந்தாலும் கிறிஸ்துவின் தேவன் இயேசு கிறிஸ்துவினாலே கொள்ளுவோம்நம்மில் அன்பு கூர்ந்து நம்மை நாமத்தில் கொள்ளுவோம்முற்றிலும் கொள்ளுவோம் கொள்ளுவோம்பாடுகள் நிந்தைகள் சிலுவையை தமிழ்
