Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Nam Yesuvai Pugazhnthiduvom - நம் இயேசுவைப் புகழ்ந்திடுவோம்

நம் இயேசுவைப் புகழ்ந்திடுவோம்
என்னாளும் ஸ்தோத்தரிப்போம்
அவர் வல்லவரே நல்லவரே
என்றும் துதித்திடுவோம்

ஆறுதல் செய்து ஆண்டு நடத்தினீரே
ஆயிரம் நன்மைகள் ஆண்டவர் அளித்தீர்

உந்தன் மறைவினிலே என்னை காத்தவரே
தீமைகள் நேர்ந்திடா பாதுகாத்தவரே

உம்மை நம்பியதால் உண்மை சமாதானம்

தந்தீரே இயேசுவே என்றும் ஸ்தோத்திரம்

Nam Yesuvai Pugazhnthiduvom Lyrics in English

Nam Yesuvaip pukalnthiduvom ennaalum sthoththarippom avar vallavarae nallavarae entum thuthiththiduvom aaraுthal seythu aanndu nadaththineerae aayiram nanmaikal aanndavar aliththeer unthan maraivinilae ennai kaaththavarae theemaikal naernthidaa paathukaaththavarae ummai nampiyathaal unnmai samaathaanam thantheerae Yesuvae entum Sthoththiram

PowerPoint Presentation Slides for the song Nam Yesuvai Pugazhnthiduvom

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nam Yesuvai Pugazhnthiduvom – நம் இயேசுவைப் புகழ்ந்திடுவோம் PPT
Nam Yesuvai Pugazhnthiduvom PPT

Nam Yesuvai Pugazhnthiduvom Song Meaning

Let us praise our Jesus
I will also give thanks
He is Mighty and Good
Let's praise forever

Have a comforting year
A thousand blessings have been given by the Lord

Keep me under your cover
Protect from harm

Trusting in you is true peace

Praise be to the Father Jesus

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

நம் இயேசுவைப் புகழ்ந்திடுவோம் என்னாளும் ஸ்தோத்தரிப்போம் வல்லவரே நல்லவரே துதித்திடுவோம் ஆறுதல் செய்து ஆண்டு நடத்தினீரே ஆயிரம் நன்மைகள் ஆண்டவர் அளித்தீர் உந்தன் மறைவினிலே என்னை காத்தவரே தமிழ்