Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Namaku Oru Baalagan Pirandhaar - நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்

நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்
நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார் – 2
தேவ அன்பினாலே மீட்க பிறந்தவரே

அவர் நாமம் என்றும் அதிசயமே
அவர் நாமம் ஆலோசனை கர்த்தரே
அவர் நாமம் வல்லமையுள்ள தேவனே
அவர் நாமம் நித்திய பிதா என்றுமே

சமாதான பிரபுவே இயேசு இராஜாவே
நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்
நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார் – 2

Namakku Oru Baalagan Lyrics in English

namakku oru paalakan piranthaar
namakku oru kumaaran kodukkappattar - 2
thaeva anpinaalae meetka piranthavarae

avar naamam entum athisayamae
avar naamam aalosanai karththarae
avar naamam vallamaiyulla thaevanae
avar naamam niththiya pithaa entumae

samaathaana pirapuvae Yesu iraajaavae
namakku oru paalakan piranthaar
namakku oru kumaaran kodukkappattar - 2

PowerPoint Presentation Slides for the song Namakku Oru Baalagan

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Namaku Oru Baalagan Pirandhaar – நமக்கு ஒரு பாலகன் பிறந்தார் PPT
Namaku Oru Baalagan Pirandhaar PPT

நமக்கு நாமம் பாலகன் பிறந்தார் குமாரன் கொடுக்கப்பட்டார் தேவ அன்பினாலே மீட்க பிறந்தவரே அதிசயமே ஆலோசனை கர்த்தரே வல்லமையுள்ள தேவனே நித்திய பிதா என்றுமே தமிழ்