Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Nambi Patri Konden - இயேசுவை நம்பிப் பற்றி-Yesuvai

இயேசுவை நம்பிப் பற்றிக் கொண்டேன்
மாட்சிமையான மீட்பைப் பெற்றேன்
தேவகுமாரன் இரட்சை செய்தார்
பாவியாம் என்னை ஏற்றுக் கொண்டார்

இயேசுவைப் பாடிப் போற்றுகிறேன்
நேசரைப் பார்த்துப் பூரிக்கிறேன்
மீட்பரை நம்பி நேசிக்கிறேன்
நீடுழி காலம் ஸ்தோத்தரிப்பேன்

அன்பு பாராட்டிக் காப்பவராய்
எந்தனைத் தாங்கி பூரணமாய்
இன்பமும் நித்தம் ஊட்டுகிறார்
இன்னும் நீங்காமல் பாதுகாப்பார்

மெய் சமாதானம் ரம்மியமும்
தூய தேவாவி வல்லமையும்
புண்ணிய நாதர் தந்துவிட்டார்
விண்ணிலும் சேர்ந்து வாழச் செய்வார்

1. இயேசுவை நம்பிப் பற்றிக்கொண்டேன்
மாட்சிமையான மீட்பைப் பெற்றேன்
தேவ குமாரன் இரட்சை செய்தார்
பாவியாம் என்னை ஏற்றுக் கொண்டார்

பல்லவி

இதென் கெம்பீரம்! இதென் கீதம்!
மீட்பரைப் பாடிப் போற்றிடுவேன்!
இதென் கெம்பீரம்! இதென் கீதம்
இயேசு என் நேசர் பாடிடுவேன்

2. அன்பு பாராட்டி காப்பவராய்
எந்தனைத் தாங்கிப் பூரணமாய்
இன்பமும் நித்தம் ஊட்டுகிறார்
இன்றும் நீங்காமல் பாதுகாப்பார் – இதென்

3. மெய் சமாதானம் ரம்மியமும்
தூய தேவாவி வல்லமையும்
புண்ணிய நாதர் தந்துவிட்டார்
விண்ணிலும் சேர்ந்து வாழச் செய்வார்! – இதென்

இயேசுவை நம்பிப் பற்றி-Yesuvai Nambi Patri Konden Lyrics in English

Yesuvai nampip pattik konntaen maatchimaiyaana meetpaip petten thaevakumaaran iratchaை seythaar paaviyaam ennai aettaுk konndaar Yesuvaip paatip pottaுkiraேn naesaraip paarththup poorikkiraேn meetparai nampi naesikkiraேn needuli kaalam sthoththarippaen anpu paaraattik kaappavaraay enthanaith thaangi pooranamaay inpamum niththam oottukiraar innum neengaamal paathukaappaar mey samaathaanam rammiyamum thooya thaevaavi vallamaiyum punnnniya naathar thanthuvittar vinnnnilum sernthu vaalach seyvaar 1. Yesuvai nampip pattikkonntaen maatchimaiyaana meetpaip petten thaeva kumaaran iratchaை seythaar paaviyaam ennai aettaுk konndaar pallavi ithen kempeeram! Ithen geetham! Meetparaip paatip pottiduvaen! Ithen kempeeram! Ithen geetham Yesu en naesar paadiduvaen 2. Anpu paaraatti kaappavaraay enthanaith thaangip pooranamaay inpamum niththam oottukiraar intum neengaamal paathukaappaar – ithen 3. Mey samaathaanam rammiyamum thooya thaevaavi vallamaiyum punnnniya naathar thanthuvittar vinnnnilum sernthu vaalach seyvaar! – ithen

PowerPoint Presentation Slides for the song இயேசுவை நம்பிப் பற்றி-Yesuvai Nambi Patri Konden

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nambi Patri Konden – இயேசுவை நம்பிப் பற்றி-Yesuvai PPT
Nambi Patri Konden PPT

இதென் இயேசுவை நம்பிப் மாட்சிமையான மீட்பைப் பெற்றேன் இரட்சை செய்தார் பாவியாம் என்னை ஏற்றுக் கொண்டார் பாடிப் அன்பு காப்பவராய் எந்தனைத் பூரணமாய் இன்பமும் நித்தம் தமிழ்