Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Nambiduven Nambiduven - நம்பிடுவேன் நம்பிடுவேன்

நம்பிடுவேன் நம்பிடுவேன்
என் இயேசுவை நம்பிடுவேன்
நம்பிடுவேன் நம்பிடுவேன்
என் நேசரை நம்பிடுவேன்(2)

இந்த உலகத்தின் மெய் ஒளியாய் வந்ததினால்
இந்த உலகத்தின் பாவங்களை சுமந்ததினால்(2)

நம்பிடுவேன் நம்பிடுவேன்
என் இயேசுவை நம்பிடுவேன்
நம்பிடுவேன் நம்பிடுவேன்
என் ஜீவியகாரனனை

ஜீவனுள்ள நாள்
வரையில் உம்மை துதித்து பாடிடுவேன்
நீர் உயர்ந்தவர் நீர் பெரியவர்
நீர் சர்வ வல்லவர்(2)

நம்பிடுவேன் நம்பிடுவேன்
என் இயேசுவை நம்பிடுவேன்
நம்பிடுவேன் நம்பிடுவேன்
என் ஜீவியகாரனனை

நம்பிடுவேன் நம்பிடுவேன்
என் இயேசுவை நம்பிடுவேன்
நம்பிடுவேன் நம்பிடுவேன்
என் நேசரை நம்பிடுவேன்

அனுதினமும் உம் பிரசன்னத்தில்
அமர்ந்து மகிழ்ந்திடுவேன்
அனுதினமும் உம் ஊழியத்தை
செய்திட ஓடிடுவேன்(2)

நம்பிடுவேன் நம்பிடுவேன்
என் இயேசுவை நம்பிடுவேன்
நம்பிடுவேன் நம்பிடுவேன்
என் ஜீவியகாரனனை

நம்பிடுவேன் நம்பிடுவேன்
என் இயேசுவை நம்பிடுவேன்
நம்பிடுவேன் நம்பிடுவேன்
என் நேசரை நம்பிடுவேன்

Nambiduven Nambiduven – En Yesuvai Namniduvean Lyrics in English

nampiduvaen nampiduvaen
en Yesuvai nampiduvaen
nampiduvaen nampiduvaen
en naesarai nampiduvaen(2)

intha ulakaththin mey oliyaay vanthathinaal
intha ulakaththin paavangalai sumanthathinaal(2)

nampiduvaen nampiduvaen
en Yesuvai nampiduvaen
nampiduvaen nampiduvaen
en jeeviyakaarananai

jeevanulla naal
varaiyil ummai thuthiththu paadiduvaen
neer uyarnthavar neer periyavar
neer sarva vallavar(2)

nampiduvaen nampiduvaen
en Yesuvai nampiduvaen
nampiduvaen nampiduvaen
en jeeviyakaarananai

nampiduvaen nampiduvaen
en Yesuvai nampiduvaen
nampiduvaen nampiduvaen
en naesarai nampiduvaen

anuthinamum um pirasannaththil
amarnthu makilnthiduvaen
anuthinamum um ooliyaththai
seythida odiduvaen(2)

nampiduvaen nampiduvaen
en Yesuvai nampiduvaen
nampiduvaen nampiduvaen
en jeeviyakaarananai

nampiduvaen nampiduvaen
en Yesuvai nampiduvaen
nampiduvaen nampiduvaen
en naesarai nampiduvaen

PowerPoint Presentation Slides for the song Nambiduven Nambiduven – En Yesuvai Namniduvean

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nambiduven Nambiduven – நம்பிடுவேன் நம்பிடுவேன் PPT
Nambiduven Nambiduven PPT

நம்பிடுவேன் இயேசுவை நேசரை ஜீவியகாரனனை நீர் உலகத்தின் அனுதினமும் உம் மெய் ஒளியாய் வந்ததினால் பாவங்களை சுமந்ததினால் ஜீவனுள்ள நாள் உம்மை துதித்து பாடிடுவேன் உயர்ந்தவர் தமிழ்