Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Nambikkai Thaarumae - நம்பிக்கை தாருமே

நம்பிக்கை தாருமே
உம் வார்த்தையை விசுவாசிக்க
கன்னோக்கியே என்னை பாருமே
உம் அன்பிலே நான் உருகிட

உம் அன்பு என்றும் பெரியது
உம் கிருபை என்றும் உள்ளது
உம் நீதி என்றும் உயர்ந்தது
இயேசுவே …

உம் இரத்தம் என்னை மீட்டது
உம் தழும்புகள் என்னை ஆற்றுது
உம் உயிரே என்னை இரட்சித்தது
இயேசுவே… இயேசுவே …
என் இயேசுவே… இயேசுவே

இருளிலே வெளிச்சமாய்
என் வாழ்க்கையில் நீர் வாருமே
மாமிஷம் தளர்ந்திட்டாலும்
உம் ஆவியை எண்ணில் ஊற்றுமே

Nambikkai Thaarumae – Um Vaarthaiyai Visuvaasikka Lyrics in English

nampikkai thaarumae
um vaarththaiyai visuvaasikka
kannokkiyae ennai paarumae
um anpilae naan urukida

um anpu entum periyathu
um kirupai entum ullathu
um neethi entum uyarnthathu
Yesuvae …

um iraththam ennai meettathu
um thalumpukal ennai aattuthu
um uyirae ennai iratchiththathu
Yesuvae… Yesuvae …
en Yesuvae… Yesuvae

irulilae velichchamaay
en vaalkkaiyil neer vaarumae
maamisham thalarnthittalum
um aaviyai ennnnil oottumae

PowerPoint Presentation Slides for the song Nambikkai Thaarumae – Um Vaarthaiyai Visuvaasikka

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nambikkai Thaarumae – நம்பிக்கை தாருமே PPT
Nambikkai Thaarumae PPT

உம் என்னை இயேசுவே இயேசுவே… நம்பிக்கை தாருமே வார்த்தையை விசுவாசிக்க கன்னோக்கியே பாருமே அன்பிலே உருகிட அன்பு பெரியது கிருபை நீதி உயர்ந்தது இரத்தம் தமிழ்