நான் நம்பும் தெய்வம் இயேசு
என்னை வழி நடத்தும் தெய்வம் இயேசு
பண்படுத்தும் தெய்வம் இயேசு
என்னை பயன்படுத்தும் தெய்வம் இயேசு
என்னை பயன்படுத்தும் தெய்வம் இயேசு-2
1.ஆபத்திலே என்னோடிருந்தீர்
(என்னை) அரவணைத்து நடத்தி வந்தீர்-2
சோதனையிலும் என்னோடிருந்தீர்
சோர்ந்து போகாமல் ஜெபிக்க வைத்தீர்-2-நான் நம்பும்
2.ஜீவனை நீர் எனக்கு தந்தீர்
(உம்) இரத்தத்தினால் கழுவி விட்டீர்
பவமெல்லாம் நீக்கி விட்டீர்
புது வாழ்வு எனக்கு தந்து விட்டீர்-2
மறுவாழ்வு எனக்கு தந்து விட்டீர்
சுகவாழ்வு எனக்கு தந்து விட்டீர்-நான் நம்பும்
நான் நம்பும் தெய்வம்-Naan Nambum Dheivam Lyrics in English
naan nampum theyvam Yesu
ennai vali nadaththum theyvam Yesu
pannpaduththum theyvam Yesu
ennai payanpaduththum theyvam Yesu
ennai payanpaduththum theyvam Yesu-2
1.aapaththilae ennotiruntheer
(ennai) aravannaiththu nadaththi vantheer-2
sothanaiyilum ennotiruntheer
sornthu pokaamal jepikka vaiththeer-2-naan nampum
2.jeevanai neer enakku thantheer
(um) iraththaththinaal kaluvi vittir
pavamellaam neekki vittir
puthu vaalvu enakku thanthu vittir-2
maruvaalvu enakku thanthu vittir
sukavaalvu enakku thanthu vittir-naan nampum
PowerPoint Presentation Slides for the song நான் நம்பும் தெய்வம்-Naan Nambum Dheivam
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nambum Dheivam – நான் நம்பும் தெய்வம்-Naan PPT
Nambum Dheivam PPT

