Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Nambuvean Ummai Nambuvean - நம்புவேன் உம்மை நம்புவேன்

நம்புவேன் உம்மை நம்புவேன்
நம்புவேன் உம்மை நம்புவேன்
உம்மை நம்புவேன்,
உம்மை நம்புவேன்

அத்திமரத்தின் கீழ் நானிருந்தாலும்
உந்தன் கண்கள் என்னை கண்டது நம்புவேன்
உம்மை நம்புவேன் உம்மை நம்புவேன் …. நம்புவேன்

கேரீத் ஆற்றங்கரையில் என்னை ஒழித்து கொண்டாலும்
நீர் என்னை காப்பாற்றுவீர்
உம்மை நம்புவேன் உம்மை நம்புவேன் …. நம்புவேன்

நம்பினவர்கள் என்னை குழியில் போட்டாலும்
தேசத்தில் என்னை உயர்த்துவீர்
உம்மை நம்புவேன், உம்மை நம்புவேன் …. நம்புவேன்

நம்புவேன் உம்மை நம்புவேன் -Nambuvean Ummai Nambuvean Lyrics in English

Nampuvaen ummai nampuvaen nampuvaen ummai nampuvaen ummai nampuvaen, ummai nampuvaen aththimaraththin geel naanirunthaalum unthan kannkal ennai kanndathu nampuvaen ummai nampuvaen ummai nampuvaen …. Nampuvaen kaereeth aattangaraiyil ennai oliththu konndaalum neer ennai kaappaattaுveer ummai nampuvaen ummai nampuvaen …. Nampuvaen nampinavarkal ennai kuliyil pottalum thaesaththil ennai uyarththuveer ummai nampuvaen, ummai nampuvaen …. Nampuvaen

PowerPoint Presentation Slides for the song நம்புவேன் உம்மை நம்புவேன் -Nambuvean Ummai Nambuvean

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nambuvean Ummai Nambuvean – நம்புவேன் உம்மை நம்புவேன் PPT
Nambuvean Ummai Nambuvean PPT

நம்புவேன் உம்மை என்னை அத்திமரத்தின் கீழ் நானிருந்தாலும் உந்தன் கண்கள் கண்டது கேரீத் ஆற்றங்கரையில் ஒழித்து கொண்டாலும் நீர் காப்பாற்றுவீர் நம்பினவர்கள் குழியில் போட்டாலும் தமிழ்