Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Nanbanae En Nanbanae Asinthan Sasithasan - நண்பனே என் நண்பனே

நண்பனே என் நண்பனே
நம்பினேன் நான் உம்மைத்தானே-2
வழியே என் ஒளியே
நேசரே என் உயிரே-2

1.நண்பர்கள்காக(வே) ஜீவனை விட
துணிந்து தான் உம் அன்பு-2
இதைவிட உயர்ந்த அன்பில்ல
கண்டேன் நான் அது சிலுவையிலே-2

2.பாரமான எந்தன் சுமைகள்
பகிர்ந்து கொள்பவர் நீரே-2
மறை பொருள் அற்ற உறவே
அன்றாடம் நீர் உணவே-2-நண்பனே

Nanbanae En Nanbanae Asinthan Sasithasan Lyrics in English

Nannpanae en nannpanae nampinaen naan ummaiththaanae-2 valiyae en oliyae naesarae en uyirae-2 1.nannparkalkaaka(vae) jeevanai vida thunninthu thaan um anpu-2 ithaivida uyarntha anpilla kanntaen naan athu siluvaiyilae-2 2.paaramaana enthan sumaikal pakirnthu kolpavar neerae-2 marai porul atta uravae antadam neer unavae-2-nannpanae

PowerPoint Presentation Slides for the song Nanbanae En Nanbanae Asinthan Sasithasan

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nanbanae En Nanbanae Asinthan Sasithasan – நண்பனே என் நண்பனே PPT
Nanbanae En Nanbanae Asinthan Sasithasan PPT

நண்பனே நம்பினேன் உம்மைத்தானே வழியே ஒளியே நேசரே உயிரே நண்பர்கள்காகவே ஜீவனை துணிந்து உம் அன்பு இதைவிட உயர்ந்த அன்பில்ல கண்டேன் சிலுவையிலே பாரமான எந்தன் தமிழ்