தமிழ்

Nandri Nandri Endru - நன்றி நன்றி என்று நன்றி நன்றி என்று

Nandri Nandri Endru
நன்றி நன்றி என்று நன்றி நன்றி என்று
நாள்முழுதும் துதிப்பேன்
நாதா உம்மைத் துதிப்பேன்
1. காலையிலும் துதிப்பேன்
மாலையிலும் துதிப்பேன்
மத்தியத்திலும் துதிப்பேன்
இரவினிலும் துதிப்பேன்
2. உண்ணும்போதும் துதிப்பேன்
உறங்கும் போதும் துதிப்பேன்
அமரும்போதும் துதிப்பேன்
நடக்கும் போதும் துதிப்பேன்
3. வாழ்த்தும் போதும் துதிப்பேன்
தாழ்த்தும்போதும் துதிப்பேன்
நெருக்கத்திலே துதிப்பேன் -பிறர்
வெறுக்கும் போதும் துதிப்பேன்
4. சகாயரே தயாபரரே
சிநேகிதரே என் சிருஷ்டிகரே
5. சத்தியமே என் நித்தியமே
என் ஜீவனே நல் ஆயனே
6. உன்னதரே உயர்ந்தவரே
என் பரிகாரியே பலியானீரே

Nandri Nandri Endru – நன்றி நன்றி என்று Lyrics in English

Nandri Nandri Endru
nanti nanti entu nanti nanti entu
naalmuluthum thuthippaen
naathaa ummaith thuthippaen
1. kaalaiyilum thuthippaen
maalaiyilum thuthippaen
maththiyaththilum thuthippaen
iravinilum thuthippaen
2. unnnumpothum thuthippaen
urangum pothum thuthippaen
amarumpothum thuthippaen
nadakkum pothum thuthippaen
3. vaalththum pothum thuthippaen
thaalththumpothum thuthippaen
nerukkaththilae thuthippaen -pirar
verukkum pothum thuthippaen
4. sakaayarae thayaapararae
sinaekitharae en sirushtikarae
5. saththiyamae en niththiyamae
en jeevanae nal aayanae
6. unnatharae uyarnthavarae
en parikaariyae paliyaaneerae

PowerPoint Presentation Slides for the song Nandri Nandri Endru – நன்றி நன்றி என்று

by clicking the fullscreen button in the Top left

FavoriteLoadingAdd to favorites