Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Nandriyodu Naan Thuthi Paaduven - Tamil:

Tamil:
நன்றியோடு நான் துதி பாடுவேன்
என் இயேசு நாதா
எனக்காய் நீர் செய்த நன்மைக்காய்
கோடி கோடி நன்றி ஐயா

கிரஹிக்க முடியாத நன்மைகள்
ஏராளம் செய்தீர் ஐயா
நினைக்காத நன்மைகள்
கூடவே கூட்டி தந்தீர் ஐயா – (நன்றியோடு நான்)

யோசிக்க முடியாத கிருபைகள்
ஏராளம் தந்தீர் ஐயா
கேட்காத வரங்களை
கூடவே கூட்டி தந்தீர் ஐயா – (நன்றியோடு நான்)

Nandriyodu Naan Thuthi Paaduven Lyrics in English

Tamil:
Nantiyodu naan thuthi paaduvaen
En Yesu naathaa
Enakkaay neer seytha nanmaikkaay
Koti koti nanti aiyaa

Kirahikka mutiyaatha nanmaikal
Aeraalam seytheer aiyaa
Ninaikkaatha nanmaikal
Koodavae kootti thantheer aiyaa – (nantiyodu naan)

Yosikka mutiyaatha kirupaikal
Aeraalam thantheer aiyaa
Kaetkaatha varangalai
Koodavae kootti thantheer aiyaa – (nantiyodu naan)

PowerPoint Presentation Slides for the song Nandriyodu Naan Thuthi Paaduven

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nandriyodu Naan Thuthi Paaduven – Tamil: PPT
Nandriyodu Naan Thuthi Paaduven PPT

ஐயா நன்றியோடு தந்தீர் கோடி முடியாத நன்மைகள் ஏராளம் கூடவே கூட்டி Tamil துதி பாடுவேன் இயேசு நாதா எனக்காய் நீர் செய்த நன்மைக்காய் நன்றி தமிழ்