Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Nanmai Seypavar Unnmaiyullavar - நன்மை செய்பவர் உண்மையுள்ளவர்

நன்மை செய்பவர் உண்மையுள்ளவர்
நீதியானவர் மேன்மையானவர்
பாவமானவர் சாபமானவர்
தேடி வந்தவர் மீட்பை தந்தவர் – இயேசு….
இயேசு இயேசு இயேசு இயேசு
இயேசு இயேசு இயேசு இயேசு

பரத்திலிருந்து இறங்கி வந்தவர்
சிலுவை மரத்தில் மீட்பைத் தந்தவர்
எந்தன் சாபம் ஏற்றுக்கொண்டவர்
தமது நீதியை எமக்கு தந்தவர்
– இயேசு….

ரொம்ப நல்லவர் ரொம்ப நல்லவர்
ருசிக்க ருசிக்க இயேசு நல்லவர்
– இயேசு….

Nanmai Seypavar Unnmaiyullavar Lyrics in English

nanmai seypavar unnmaiyullavar
neethiyaanavar maenmaiyaanavar
paavamaanavar saapamaanavar
thaeti vanthavar meetpai thanthavar - Yesu….
Yesu Yesu Yesu Yesu
Yesu Yesu Yesu Yesu

paraththilirunthu irangi vanthavar
siluvai maraththil meetpaith thanthavar
enthan saapam aettukkonndavar
thamathu neethiyai emakku thanthavar
- Yesu….

rompa nallavar rompa nallavar
rusikka rusikka Yesu nallavar
- Yesu….

PowerPoint Presentation Slides for the song Nanmai Seypavar Unnmaiyullavar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nanmai Seypavar Unnmaiyullavar – நன்மை செய்பவர் உண்மையுள்ளவர் PPT
Nanmai Seypavar Unnmaiyullavar PPT

இயேசு தந்தவர் இயேசு… நல்லவர் வந்தவர் ரொம்ப ருசிக்க நன்மை செய்பவர் உண்மையுள்ளவர் நீதியானவர் மேன்மையானவர் பாவமானவர் சாபமானவர் தேடி மீட்பை பரத்திலிருந்து இறங்கி தமிழ்