நன்மையும் கிருபையும்
தொடருமே என்னையே
தேவனால் தேவனால்
தேவனால் தேவனால் (2)
பாடுவேனே உம்மைக்காகவே,
ஓடுவேனே உம்மைக்காகவே
போற்றுவேனே உம் நாமமே,
வாழ்த்துவேனே உம் நாமமே (2)
குறைவெல்லாம் நிறைவாகுதே
வாழ்வெல்லாம் மலர் பூக்குதே
நீர் வருவதால் இயேசு வருவதால் (2)
அவர் நாமம் என் தஞ்சமே
அவர் பாதத்தில் என் கீதமே
சங்கீதமே அவர் என் கீதமே (2)
ஏக்கமும் வாஞ்சையும்
உள்ளத்தில் ஒன்றுதான்
உம்மை சேரனும், நான் உம்மை சேரனும் (2)
Nanmaiyum Kirubaiyum – Thodarumae Yennaiyea Lyrics in English
nanmaiyum kirupaiyum
thodarumae ennaiyae
thaevanaal thaevanaal
thaevanaal thaevanaal (2)
paaduvaenae ummaikkaakavae,
oduvaenae ummaikkaakavae
pottuvaenae um naamamae,
vaalththuvaenae um naamamae (2)
kuraivellaam niraivaakuthae
vaalvellaam malar pookkuthae
neer varuvathaal Yesu varuvathaal (2)
avar naamam en thanjamae
avar paathaththil en geethamae
sangaீthamae avar en geethamae (2)
aekkamum vaanjaiyum
ullaththil ontuthaan
ummai seranum, naan ummai seranum (2)
PowerPoint Presentation Slides for the song Nanmaiyum Kirubaiyum – Thodarumae Yennaiyea
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nanmaiyum Kirubaiyum – நன்மையும் கிருபையும் PPT
Nanmaiyum Kirubaiyum PPT

