Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Nanti Nanti Nanti Solli Paaduvaen - நன்றி நன்றி நன்றி சொல்லி பாடுவேன்

நன்றி நன்றி நன்றி சொல்லி பாடுவேன்
இயேசு நாதர் செய்த நன்மைகளை பாடுவேன்

நன்றி (3) என் இயேசுவுக்கே
நன்றி (3) என் ராஜனுக்கே

ஜீவன் தந்த இயேசுவுக்கு நன்றி
கிருபை தந்த இயேசுவுக்கு நன்றி
எனக்கு மீட்பு தந்த இயேசுவுக்கு நன்றி
ஜெயம் தந்த இயேசுவுக்கு நன்றி

நன்றி (3) என் இயேசுவுக்கே
நன்றி (3) என் ராஜனுக்கே

நன்றி நன்றி நன்றி சொல்லி பாடுவேன்
இயேசு நாதர் செய்த நன்மைகளை பாடுவேன்

Nanti Nanti Nanti Solli Paaduvaen Lyrics in English

Nanti nanti nanti solli paaduvaen Yesu naathar seytha nanmaikalai paaduvaen nanti (3) en Yesuvukkae nanti (3) en raajanukkae jeevan thantha Yesuvukku nanti kirupai thantha Yesuvukku nanti enakku meetpu thantha Yesuvukku nanti jeyam thantha Yesuvukku nanti nanti (3) en Yesuvukkae nanti (3) en raajanukkae nanti nanti nanti solli paaduvaen Yesu naathar seytha nanmaikalai paaduvaen

PowerPoint Presentation Slides for the song Nanti Nanti Nanti Solli Paaduvaen

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nanti Nanti Nanti Solli Paaduvaen – நன்றி நன்றி நன்றி சொல்லி பாடுவேன் PPT
Nanti Nanti Nanti Solli Paaduvaen PPT

நன்றி பாடுவேன் தந்த இயேசுவுக்கு சொல்லி இயேசு நாதர் செய்த நன்மைகளை இயேசுவுக்கே ராஜனுக்கே ஜீவன் கிருபை மீட்பு ஜெயம் தமிழ்