🏠  Lyrics  Chords  Bible 

Nantri Soluvean PPT - தினந்தோறும் நன்றி சொல்லுவேன்-Dhinamthorum

தினந்தோறும் நன்றி சொல்லுவேன் என்னை காத்த உமக்கு
அதிசயமாய் என்னை நடத்தும் அதிசயவான் உமக்கு
அதிகாலை எழச்செய்தீர் உம்மைத் துதிக்க செய்தீர்
நாள் முழுதும் கூட வந்தீர் எனக்கு முன்பாய் சென்றீர்
பஞ்சத்திலும் என்னை நோக்கி காகத்தை அனுப்புகிறீர்
அப்பத்துக்கும் தண்ணீருக்கும் குறைவே இல்லை
காலியான குடங்கள் எல்லாம் எண்ணையால் நிரப்புகிறீர்
நீர் என்னை போஷிப்பதால் கவலை இல்லை


தினந்தோறும் நன்றி சொல்லுவேன்-Dhinamthorum Nantri Soluvean PowerPoint



Nantri Soluvean - தினந்தோறும் நன்றி சொல்லுவேன்-Dhinamthorum Lyrics

Nantri Soluvean PPT

Download தினந்தோறும் நன்றி சொல்லுவேன்-Dhinamthorum Nantri Soluvean Tamil PPT