Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Narkarunnai Naathanae - நற்கருணை நாதனே

நற்கருணை நாதனே
சற்குருவே அருள்வாய் பொறுமை (2)

1. கோதுமை கனிமணி போல்
தீ திலோர் குண நலன்கள்
யோக்கியமாய் சேர்ந்திடவே
தூயனே அருள் மழை பொழிவாய் (2)

2. திராட்சை கனி ரசமே
தெய்வீக பானமதாம்
பொருளினில் மாறுதல் போல்
புவிக்கு ஒரு புது முகம் நல்கிடுவார் (2)

3. சுவை மிகு தீங்கனியே
திகட்டாத தேன் சுவையே
தித்திக்கும் கிருபையினாலெ
எங்களை மார்பினில் அணைத்து கொள்வார் (2)

4. தேடி வந்தவரே
தினம் உனதன்பாலே
தாய் மனம் போல் அருளி
தாரணி செழித்தோங்கிடவே (2)

Narkarunnai Naathanae Lyrics in English

Narkarunnai naathanae sarkuruvae arulvaay poraுmai (2) 1. Kothumai kanimanni pol thee thilor kuna nalankal yokkiyamaay sernthidavae thooyanae arul malai polivaay (2) 2. Thiraatchaை kani rasamae theyveeka paanamathaam porulinil maaraுthal pol puvikku oru puthu mukam nalkiduvaar (2) 3. Suvai miku theenganiyae thikattatha thaen suvaiyae thiththikkum kirupaiyinaale engalai maarpinil annaiththu kolvaar (2) 4. Thaeti vanthavarae thinam unathanpaalae thaay manam pol aruli thaaranni seliththongidavae (2)

PowerPoint Presentation Slides for the song Narkarunnai Naathanae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Narkarunnai Naathanae – நற்கருணை நாதனே PPT
Narkarunnai Naathanae PPT

நற்கருணை நாதனே சற்குருவே அருள்வாய் பொறுமை கோதுமை கனிமணி தீ திலோர் குண நலன்கள் யோக்கியமாய் சேர்ந்திடவே தூயனே அருள் மழை பொழிவாய் திராட்சை தமிழ்