Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Narseithi Kooruvom - நற்செய்தி கூறுவோம்-

நற்செய்தி கூறுவோம் நம் மீட்பர் பிறந்தாரே
நன்றியோடு பாடுவோம் மகிழ்வின் நாளிதுவே

வந்ததே வெளிச்சம் வந்ததே
வந்ததே வெளிச்சம் வந்ததே
அகன்றதே இருளும் அகன்றதே

அமலன் பிறந்ததால்
அமைதி வந்ததே
அதிசயமானவராகவே
அவதரித்தாரே புவியினில்

மந்தையர் கேட்டனரே
மகிழ்வின் செய்தியையே
அச்சம் எங்கும் நீங்கவே
அகிலம் மீட்க வந்தாரே

நற்செய்தி கூறுவோம்- Narseithi Kooruvom Lyrics in English

narseythi kooruvom nam meetpar piranthaarae
nantiyodu paaduvom makilvin naalithuvae

vanthathae velichcham vanthathae
vanthathae velichcham vanthathae
akantathae irulum akantathae

amalan piranthathaal
amaithi vanthathae
athisayamaanavaraakavae
avathariththaarae puviyinil

manthaiyar kaettanarae
makilvin seythiyaiyae
achcham engum neengavae
akilam meetka vanthaarae

PowerPoint Presentation Slides for the song நற்செய்தி கூறுவோம்- Narseithi Kooruvom

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Narseithi Kooruvom – நற்செய்தி கூறுவோம்- PPT
Narseithi Kooruvom PPT

வந்ததே மகிழ்வின் வெளிச்சம் அகன்றதே நற்செய்தி கூறுவோம் நம் மீட்பர் பிறந்தாரே நன்றியோடு பாடுவோம் நாளிதுவே இருளும் அமலன் பிறந்ததால் அமைதி அதிசயமானவராகவே அவதரித்தாரே புவியினில் தமிழ்