1. நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்
நேசிப்பார் பாவியை யாராயினும்
நோக்கிப் பாரேன் கொல்கதாவை
நேசரின் தியாகச் சிலுவையைப் பார் (2)
பல்லவி
பார், பார், பார் மனமே
பார சிலுவையில் யார்?
பாவியாம் என்னையும் மீட்டாரே
பாசமுடன் அழைக்கிறார் (2)
2. விண்ணின் மகிமையைப் படைத்தோரை
விண்வெளி வீரரும் தேடினரே
தேவ மைந்தன் தொங்குகின்றார்
தேவாட்டுக்குட்டி பலியானாரே (2) – பார்
3. தேடுங்கள் காண்பீர் என்றுரைத்தோரை
தேடினர் ஞானியர் தேசமெங்கும்
தேவ மைந்தன் தொங்குகின்றார்
தேவாட்டுக்குட்டி பலியானரே (2) – பார்
4. சிந்தினார் இரத்தம் பாவி உனக்காய்
சிந்தித்து பாவி என்றுணர்வாயா
சிறந்த வெற்றி உனக்கெதிரே
சித்தம் வைத்தே உன்னைச் சேர்த்திடுவார் (2) – பார்
நேற்றும் இன்றும் என்றும் – Neattrum Intrum Entrum Lyrics in English
1. naettum intum entum maaraathavar
naesippaar paaviyai yaaraayinum
Nnokkip paaraen kolkathaavai
naesarin thiyaakach siluvaiyaip paar (2)
pallavi
paar, paar, paar manamae
paara siluvaiyil yaar?
paaviyaam ennaiyum meettarae
paasamudan alaikkiraar (2)
2. vinnnnin makimaiyaip pataiththorai
vinnveli veerarum thaetinarae
thaeva mainthan thongukintar
thaevaattukkutti paliyaanaarae (2) – paar
3. thaedungal kaannpeer enturaiththorai
thaetinar njaaniyar thaesamengum
thaeva mainthan thongukintar
thaevaattukkutti paliyaanarae (2) – paar
4. sinthinaar iraththam paavi unakkaay
sinthiththu paavi entunarvaayaa
sirantha vetti unakkethirae
siththam vaiththae unnaich serththiduvaar (2) – paar
PowerPoint Presentation Slides for the song நேற்றும் இன்றும் என்றும் – Neattrum Intrum Entrum
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Neattrum Intrum Entrum – நேற்றும் இன்றும் என்றும் PPT
Neattrum Intrum Entrum PPT

