Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Neeer Nallavar Enbathil Santhegamillai - நீர் நல்லவர் என்பதில் சந்தேகமில்லை

நீர் நல்லவர் என்பதில் சந்தேகமில்லை
பெரியவர் என்பதில் மாற்றமேயில்லை
உயர்ந்தவர் என்பதில் மாற்றமில்லை
கல்லறை திறந்தது உண்மை தான்
உயிருடன் எழுந்ததும் உண்மை தான்
பரலோகம் சென்றது உண்மை தான்
மீண்டும் வருவது உண்மை தான்

எனக்காக சிலுவையில் மரித்ததும் உண்மை
காலாலே சாத்தானை மிதித்தது உன்மை
இரத்தத்தால் என்னை மீட்டதும் உண்மை
இரட்சிப்பை எனக்கு கொடுத்தது உண்மை (2)
உண்மை தானே உண்மை தானே — நீர்

ஆதியில் வார்த்தையாய் இருந்தவர் நீரே
மாம்சத்தில் உலகில் வந்தவர் நீரே
தேசங்கள் தேடிடும் பிரபலமும் நீரே
ராஜாக்கள் நடுங்கிடும் ராஜனும் நீரே (2)
ஈடற்றவரே, இனையற்றவரே — நீர்

Neeer Nallavar Enbathil Santhegamillai Lyrics in English

Neer nallavar enpathil santhaekamillai periyavar enpathil maattamaeyillai uyarnthavar enpathil maattamillai kallarai thiranthathu unnmai thaan uyirudan elunthathum unnmai thaan Paralokam sentathu unnmai thaan meenndum varuvathu unnmai thaan enakkaaka siluvaiyil mariththathum unnmai kaalaalae saaththaanai mithiththathu unmai iraththaththaal ennai meettathum unnmai iratchippai enakku koduththathu unnmai (2) unnmai thaanae unnmai thaanae — neer aathiyil vaarththaiyaay irunthavar neerae maamsaththil ulakil vanthavar neerae thaesangal thaedidum pirapalamum neerae raajaakkal nadungidum raajanum neerae (2) eedattavarae, inaiyattavarae — neer

PowerPoint Presentation Slides for the song Neeer Nallavar Enbathil Santhegamillai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Neeer Nallavar Enbathil Santhegamillai – நீர் நல்லவர் என்பதில் சந்தேகமில்லை PPT
Neeer Nallavar Enbathil Santhegamillai PPT

உண்மை நீரே நீர் என்பதில் தானே நல்லவர் சந்தேகமில்லை பெரியவர் மாற்றமேயில்லை உயர்ந்தவர் மாற்றமில்லை கல்லறை திறந்தது உயிருடன் எழுந்ததும் பரலோகம் சென்றது மீண்டும் வருவது தமிழ்