Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Neengaatha Perinbame - நீங்காத பேரின்பமே நிலையற்ற

நீங்காத பேரின்பமே நிலையற்ற வாழ்வினிலே
நிம்மதி தருபவரே நீரே என் இயேசு ராஜா

1. பாவியாய் அலைந்தேன் தேடியே வந்தீர்
துரோகியாய் திரிந்தேன் என்னை கண்டுபிடித்தீர்
பாசம் வைத்து என்னை இரட்சித்தீரே
உம் நேச அன்பால் என்னை மூடினீரே

2. உம் சத்தம் கேட்பேன் உம் சித்தம் செய்வேன்
உருமாற்றம் அடைவேன் உம் ஆவியினால்
எனக்காக ஜீவனை தந்தீரேசுவே
அதை என்றும் என் வாழ்வில் மறப்பேனோ

3. பரலோக வாஞ்சை பரிசுத்தர் சிநேகம்
தந்தீரே உம் கிருபையினால்
நித்திய ஜீவனை (நான்) பெற்றிடவே
(உம்) நிலைவர ஆவியால் நிரப்பிடுமே

நீங்காத பேரின்பமே நிலையற்ற Neengaatha Perinbame Lyrics in English

neengaatha paerinpamae nilaiyatta vaalvinilae
nimmathi tharupavarae neerae en Yesu raajaa

1. paaviyaay alainthaen thaetiyae vantheer
thurokiyaay thirinthaen ennai kanndupitiththeer
paasam vaiththu ennai iratchiththeerae
um naesa anpaal ennai mootineerae

2. um saththam kaetpaen um siththam seyvaen
urumaattam ataivaen um aaviyinaal
enakkaaka jeevanai thantheeraesuvae
athai entum en vaalvil marappaeno

3. paraloka vaanjai parisuththar sinaekam
thantheerae um kirupaiyinaal
niththiya jeevanai (naan) pettidavae
(um) nilaivara aaviyaal nirappidumae

PowerPoint Presentation Slides for the song நீங்காத பேரின்பமே நிலையற்ற Neengaatha Perinbame

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Neengaatha Perinbame – நீங்காத பேரின்பமே நிலையற்ற PPT
Neengaatha Perinbame PPT

உம் என்னை ஜீவனை நீங்காத பேரின்பமே நிலையற்ற வாழ்வினிலே நிம்மதி தருபவரே நீரே இயேசு ராஜா பாவியாய் அலைந்தேன் தேடியே வந்தீர் துரோகியாய் திரிந்தேன் கண்டுபிடித்தீர் தமிழ்