Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

Neer En Sontham Neer En Pakkam - நீர் என் சொந்தம் நீர் என் பக்கம்

நீர் என் சொந்தம் நீர் என் பக்கம்
துன்பவேளைகளில்
ஆழியின் ஆழங்களில்
ஆனந்தமே எனக்கு

சூறைச்செடியின் கீழிலும்
உம் சமுகம் என்னை தேற்றுமே — நீர்

1. வறண்ட பாலைவன வாழ்க்கையில்
தாகத்தால் என் நாவு வறண்டாலும்
ஆகாரின் குழந்தையின் அழுகையை கேட்டவர்
என் தாகம் தீர்க்க வல்லவர் — நீர்

2. நெறிந்த நாணலை முறிக்காதவர்
மங்கி எரியும் திரியை அணையார்
புலம்பலை களிப்பாய் மாற்றுபவர்
விடுதலை தெய்வம் யேசுபரன் — நீர்

Neer En Sontham Neer En Pakkam Lyrics in English

Neer en sontham neer en pakkam thunpavaelaikalil aaliyin aalangalil aananthamae enakku sooraichchetiyin geelilum um samukam ennai thaettaுmae — neer 1. Varannda paalaivana vaalkkaiyil thaakaththaal en naavu varanndaalum aakaarin kulanthaiyin alukaiyai kaettavar en thaakam theerkka vallavar — neer 2. Nerintha naanalai murikkaathavar mangi eriyum thiriyai annaiyaar pulampalai kalippaay maattaுpavar viduthalai theyvam yaesuparan — neer

PowerPoint Presentation Slides for the song Neer En Sontham Neer En Pakkam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Neer En Sontham Neer En Pakkam – நீர் என் சொந்தம் நீர் என் பக்கம் PPT
Neer En Sontham Neer En Pakkam PPT

Neer En Sontham Neer En Pakkam Song Meaning

You are mine, you are by my side
In times of trouble
In the depths of the abyss
I am happy

And under the palm tree
Accept me with your presence — water

1. In dry desert life
Though my tongue is parched with thirst
He who heard the cry of Hagar's child
My thirst is quenched — water

2. One who does not break a reed
Extinguish the fading wick
He who turns mourning into joy
Lord Jesus of Liberation — Water

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

நீர் சொந்தம் பக்கம் துன்பவேளைகளில் ஆழியின் ஆழங்களில் ஆனந்தமே சூறைச்செடியின் கீழிலும் உம் சமுகம் என்னை தேற்றுமே வறண்ட பாலைவன வாழ்க்கையில் தாகத்தால் நாவு தமிழ்