Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Neer Ennai Nesippathaal New Lent Days - நீர் என்னை நேசிப்பதால்

நீர் என்னை நேசிப்பதால்
சிலுவை பாடுகள் இலகுவானதோ
நீர் என்னை நேசிப்பதால்
ஐந்து காயங்கள் உமதானதோ-2

1.என் பாவத்தை உம் உடலில்
ஆணியாய் அறைந்தேன்
என் சாபத்தை உம் சிரசில்
முட்களாய் முடிந்தேன்-2
துன்பம் என்று நீர் மறுக்கவுமில்லை
துணை செய் என்று கேட்கவுமில்லை-2
என்னை நேசிப்பதால்-நீர் என்னை

2.நான் வாழவே உம் வாழ்வை
விடியலாய் கொடுத்தீர்
உம் சாவினில் என் உயிரை
சாகாமல் காத்தீர்-2
தண்டனை ஏற்க நீர் மறுக்கவுமில்லை
என்னை மன்னிக்க மறக்கவுமில்லை-2
என்னை நேசிப்பதால்-நீர் என்னை

3.என் வாழ்வினில் இவ்வன்பை
எப்படி நான் மறப்பேன்
இவ்வுலகினில் என் உயிரை
உமக்கென நான் கொடுப்பேன்-2
உம் அன்புக்கீடாக எதுவுமே இல்லை
இனி எவருமே பிறப்பதுமில்லை-2
என்னை நேசிப்பதால்-நீர் என்னை

Neer Ennai Nesippathaal நீர் என்னை நேசிப்பதால் New Lent Days Lyrics in English

Neer ennai naesippathaal siluvai paadukal ilakuvaanatho neer ennai naesippathaal ainthu kaayangal umathaanatho-2 1.en paavaththai um udalil aanniyaay arainthaen en saapaththai um sirasil mutkalaay mutinthaen-2 thunpam entu neer maraுkkavumillai thunnai sey entu kaetkavumillai-2 ennai naesippathaal-neer ennai 2.naan vaalavae um vaalvai vitiyalaay koduththeer um saavinil en uyirai saakaamal kaaththeer-2 thanndanai aerka neer maraுkkavumillai ennai mannikka marakkavumillai-2 ennai naesippathaal-neer ennai 3.en vaalvinil ivvanpai eppati naan marappaen ivvulakinil en uyirai umakkena naan koduppaen-2 um anpukgeedaaka ethuvumae illai ini evarumae pirappathumillai-2 ennai naesippathaal-neer ennai

PowerPoint Presentation Slides for the song Neer Ennai Nesippathaal நீர் என்னை நேசிப்பதால் New Lent Days

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Neer Ennai Nesippathaal New Lent Days – நீர் என்னை நேசிப்பதால் PPT
Neer Ennai Nesippathaal New Lent Days PPT

என்னை உம் நீர் நேசிப்பதால்நீர் நேசிப்பதால் மறுக்கவுமில்லை உயிரை சிலுவை பாடுகள் இலகுவானதோ ஐந்து காயங்கள் உமதானதோ பாவத்தை உடலில் ஆணியாய் அறைந்தேன் சாபத்தை சிரசில் தமிழ்