Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Neer Enthan Iyaesu Raajaavae - நீர் எந்தன் இயேசு ராஜாவே

நீர் எந்தன் இயேசு ராஜாவே
என் வாழ்வில் பூத்த ரோஜாவே
என்னை நீர் தேடி வந்தீரே
நீரே எந்தன் தேவன்

சாரோனின் ரோஜா நீரே
பள்ளத்தாக்கின் லீலி நீரே
பூரண அழகுள்ளவரே
நீரே எந்தன் இயேசு

ஆதியும் அந்தமும் நீரே
அல்பாவும் ஒமேகா நீரே
முதலும் முடிவும் நீரே
நீரே எந்தன் தெய்வம்

என் தேவனே என் ராஜனே
உம்மை நான் பாடி போற்றுவேன்
என் வாழ்வினை உமக்காகவே
இன்று நான் ஒப்புக் கொடுத்தேன் –

Neer Enthan Iyaesu Raajaavae Lyrics in English

Neer enthan Yesu raajaavae en vaalvil pooththa rojaavae ennai neer thaeti vantheerae neerae enthan Dhevan saaronin rojaa neerae pallaththaakkin leeli neerae poorana alakullavarae neerae enthan Yesu aathiyum anthamum neerae alpaavum omaekaa neerae muthalum mutivum neerae neerae enthan theyvam en thaevanae en raajanae ummai naan paati pottaுvaen en vaalvinai umakkaakavae intu naan oppuk koduththaen –

PowerPoint Presentation Slides for the song Neer Enthan Iyaesu Raajaavae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Neer Enthan Iyaesu Raajaavae – நீர் எந்தன் இயேசு ராஜாவே PPT
Neer Enthan Iyaesu Raajaavae PPT

நீரே எந்தன் நீர் இயேசு ராஜாவே வாழ்வில் பூத்த ரோஜாவே என்னை தேடி வந்தீரே தேவன் சாரோனின் ரோஜா பள்ளத்தாக்கின் லீலி பூரண அழகுள்ளவரே ஆதியும் தமிழ்