Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Neer Maathiram Enakku - நீர் மாத்ரம் எனக்கு

நீர் மாத்ரம் எனக்கு – 2
நீர் அல்லால் உலகில்
யாருண்டு எனக்கு
நீர் மாத்ரம் எனக்கு – 2
மாயையான உலகில்
நீர் மாத்ரம் எனக்கு
மாறிடும் உலகில்
நீர் மாத்ரம் எனக்கு – 2

1. அரணும் என் கோட்டையும்
நீர் மாத்ரம் எனக்கு
கோட்டையும் துருகமும்
நீர் மாத்ரம் எனக்கு – 2
துருகமும் கேடகமும்
நீர் மாத்ரம் எனக்கு
கேடகமும் கன்மலையும்
நீர் மாத்ரம் எனக்கு – 2

2. ஆசை வேறு உம்மையன்றி
யாருமில்லை எனக்கு
ஆதரவு உம்மையன்றி
யாருமில்லை எனக்கு – 2
ஆனந்தம் உம்மையன்றி
ஒன்றுமில்லை எனக்கு
எண்ணங்களில் உம்மையன்றி
யாருமில்லை எனக்கு – 2

Neer Maathiram Enakku Lyrics in English

Neer maathram enakku – 2 neer allaal ulakil yaarunndu enakku neer maathram enakku – 2 maayaiyaana ulakil neer maathram enakku maaridum ulakil neer maathram enakku – 2 1. Aranum en kottaைyum neer maathram enakku kottaைyum thurukamum neer maathram enakku – 2 thurukamum kaedakamum neer maathram enakku kaedakamum kanmalaiyum neer maathram enakku – 2 2. Aasai vaeraு ummaiyanti yaarumillai enakku aatharavu ummaiyanti yaarumillai enakku – 2 aanantham ummaiyanti ontumillai enakku ennnangalil ummaiyanti yaarumillai enakku – 2

PowerPoint Presentation Slides for the song Neer Maathiram Enakku

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Neer Maathiram Enakku – நீர் மாத்ரம் எனக்கு PPT
Neer Maathiram Enakku PPT

மாத்ரம் நீர் உம்மையன்றியாருமில்லை அல்லால் உலகில்யாருண்டு எனக்குநீர் மாயையான உலகில் எனக்குமாறிடும் உலகில்நீர் அரணும் கோட்டையும்நீர் எனக்குகோட்டையும் துருகமும்நீர் துருகமும் கேடகமும்நீர் எனக்குகேடகமும் கன்மலையும்நீர் தமிழ்