Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Neer Seitha Nanmaigal Alpha & Arunesh Yesuvin Anbu - நீர் செய்த நன்மைகள் ஓராயிரம் போதா உம் அன்பின் வாக்குகள் அவை என்றும் மாறிடா (2)

நீர் செய்த நன்மைகள் ஓராயிரம் போதா உம் அன்பின் வாக்குகள் அவை என்றும் மாறிடா (2)

ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை
உமக்கே (2)
ஆராதனை ஆராதனை உமக்கே

நன்மைகள் செய்த தேவனே
அளவில்லா கிருபை ஈந்தீரே (2)
ஏந்துவார் தாங்குவார் சுமப்பாரே (2)

ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை
உமக்கே (2)
ஆராதனை ஆராதனை உமக்கே

இன்னல்கள் போக்கும் தேவனே
கண்ணீரை போக்கும் கர்த்தரே(2)
மாற்றுவார் தேற்றுவார் அணைப்பாரே (2)

ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை
உமக்கே (2)
ஆராதனை ஆராதனை உமக்கே

Neer Seitha Nanmaigal Alpha & Arunesh Yesuvin Anbu Lyrics in English

Neer seytha nanmaikal oraayiram pothaa um anpin vaakkukal avai entum maaridaa (2) aaraathanai aaraathanai aaraathanai aaraathanai aaraathanai aaraathanai umakkae (2) aaraathanai aaraathanai umakkae nanmaikal seytha thaevanae alavillaa kirupai eentheerae (2) aenthuvaar thaanguvaar sumappaarae (2) aaraathanai aaraathanai aaraathanai aaraathanai aaraathanai aaraathanai umakkae (2) aaraathanai aaraathanai umakkae innalkal pokkum thaevanae kannnneerai pokkum karththarae(2) maattaுvaar thaettaுvaar annaippaarae (2) aaraathanai aaraathanai aaraathanai aaraathanai aaraathanai aaraathanai umakkae (2) aaraathanai aaraathanai umakkae

ஆராதனை உமக்கே செய்த நன்மைகள் தேவனே போக்கும் நீர் ஓராயிரம் போதா உம் அன்பின் வாக்குகள் மாறிடா அளவில்லா கிருபை ஈந்தீரே ஏந்துவார் தாங்குவார் சுமப்பாரே தமிழ்