Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Neer Varuga - அக்கினிமயமானவரே நீர் வருக-Akkinimayamanavar

அக்கினிமயமானவரே நீர் வருக
அச்சாரமானவரே நீர் வருக
ஜீவ தண்ணீரின் ஊற்றே நீர் வருக
காற்றாய் வீசுபவரே நீர் வருக
எண்ணெய் அபிஷேகம் செய்பவரே நீர் வருக
முத்திரை அடையாளமானவரே நீர் வருக
புறாவைப் போல் இறங்குபவரே நீர் வருக

ஆவியானவரே நீர் வருக
எங்கள் மீது இறங்கி அருள் தருக
அல்லேலூயா அல்லேலூயா – 6

1. நீர் வரும்போது சுத்திகரிப்பு
எனக்கு உண்டாகும்
நீர் வரும்பொழுது சமாதானம்
எனக்கு உண்டாகும்

2. நீர் வரும்போது பரிசுத்தம்
எனக்கு உண்டாகும்
நீர் வரும்பொழுது பாதுகாப்பு
எனக்கு உண்டாகும்

அக்கினிமயமானவரே நீர் வருக-Akkinimayamanavar Neer Varuga Lyrics in English

akkinimayamaanavarae neer varuka
achchaாramaanavarae neer varuka
jeeva thannnneerin ootte neer varuka
kaattaாy veesupavarae neer varuka
ennnney apishaekam seypavarae neer varuka
muththirai ataiyaalamaanavarae neer varuka
puraavaip pol irangupavarae neer varuka

aaviyaanavarae neer varuka
engal meethu irangi arul tharuka
allaelooyaa allaelooyaa – 6

1. neer varumpothu suththikarippu
enakku unndaakum
neer varumpoluthu samaathaanam
enakku unndaakum

2. neer varumpothu parisuththam
enakku unndaakum
neer varumpoluthu paathukaappu
enakku unndaakum

PowerPoint Presentation Slides for the song அக்கினிமயமானவரே நீர் வருக-Akkinimayamanavar Neer Varuga

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Neer Varuga – அக்கினிமயமானவரே நீர் வருக-Akkinimayamanavar PPT
Neer Varuga PPT

நீர் வருக உண்டாகும் அல்லேலூயா வரும்போது வரும்பொழுது அக்கினிமயமானவரே அச்சாரமானவரே ஜீவ தண்ணீரின் ஊற்றே காற்றாய் வீசுபவரே எண்ணெய் அபிஷேகம் செய்பவரே முத்திரை அடையாளமானவரே புறாவைப் தமிழ்