Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kalaiyum Malaiyum Paadi Thuthipom - காலையும் மாலையும் பாடி துதிப்போம்

காலையும் மாலையும் பாடி துதிப்போம்
காலையும் மாலையும் பாடி துதிப்போம் (2)

வானம் உம் சிங்காசனம்
பூமி உமது பாதப்படியே
நேற்றும் என்றும் என்றும்
மாறாதவர் நீர் ஒருவரே

வானம் உம் சிங்காசனம்
பூமி உமது பாதப்படியே
காலங்கள் மாறினாலும்
மாறாதவர் நீர் ஒருவரே

வானங்கள் நிரம்புமே என் சத்தத்தாலே
துதி எழும்பும் போது
உம் மகிமை நிரம்பி வழிகின்றதே

வானங்கள் நிரம்புமே என் சத்தத்தாலே
துதி எழும்பும் போது
உம் பிரசன்னம் நிரம்பி வழிகின்றதே

தூய தூய தூய சர்வ வல்ல நாதர்
நிகரானவர் உம்மைக்கு யாருண்டு (4)

காலையும் மாலையும் பாடி துதிப்போம்
காலையும் மாலையும் பாடி துதிப்போம்
தூயர் நீரே தூயர் (2)

Neerae Thooyar – Kalaiyum Malaiyum Paadi Thuthipom Lyrics in English

kaalaiyum maalaiyum paati thuthippom
kaalaiyum maalaiyum paati thuthippom (2)

vaanam um singaasanam
poomi umathu paathappatiyae
naettum entum entum
maaraathavar neer oruvarae

vaanam um singaasanam
poomi umathu paathappatiyae
kaalangal maarinaalum
maaraathavar neer oruvarae

vaanangal nirampumae en saththaththaalae
thuthi elumpum pothu
um makimai nirampi valikintathae

vaanangal nirampumae en saththaththaalae
thuthi elumpum pothu
um pirasannam nirampi valikintathae

thooya thooya thooya sarva valla naathar
nikaraanavar ummaikku yaarunndu (4)

kaalaiyum maalaiyum paati thuthippom
kaalaiyum maalaiyum paati thuthippom
thooyar neerae thooyar (2)

PowerPoint Presentation Slides for the song Neerae Thooyar – Kalaiyum Malaiyum Paadi Thuthipom

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kalaiyum Malaiyum Paadi Thuthipom – காலையும் மாலையும் பாடி துதிப்போம் PPT
Kalaiyum Malaiyum Paadi Thuthipom PPT

காலையும் மாலையும் பாடி துதிப்போம் உம் தூய வானம் சிங்காசனம் பூமி உமது பாதப்படியே மாறாதவர் நீர் ஒருவரே வானங்கள் நிரம்புமே சத்தத்தாலே துதி எழும்பும் தமிழ்