உம் கிருபை என்னை கண்டதால்
நான் மறக்க படுவதில்லை
உம் தயவு என்னோடு இருப்பதால்
நான் உயர்ந்து நிற்க்கிறேன் – 2
தள்ளப் பட்ட போதும்
நான் கை விட படுவதில்லை
தள்ளாடி நடந்த போதும்
நான் கை விட படுவதில்லை – 2
உம் கிருபை என்னை கண்டதால்
நான் மறக்க படுவதில்லை
உம் தயவு என்னோடு இருப்பதால்
நான் உயர்ந்து நிற்க்கிறேன் – 2
நீரே எந்தன் இயேசுவே
நீரே எந்தன் ஆறுதல்
நீரே எந்தன் மாட்சிமை
நீரே நீரே – 2
தோல்விகள் வந்த போதும்
நான் கை விட படுவதில்லை
நெருக்கங்கள் சூழ்ந்த போதும்
நான் கை விட படுவதில்லை – 2
உம் கிருபை என்னை கண்டதால்
நான் மறக்க படுவதில்லை
உம் தயவு என்னோடு இருப்பதால்
நான் உயர்ந்து நிற்க்கிறேன் – 2
நீரே எந்தன் இயேசுவே
நீரே எந்தன் ஆறுதல்
நீரே எந்தன் மாட்சிமை
நீரே நீரே – 2
Neerae – Um Kirubai Ennai Kandadhal Lyrics in English
um kirupai ennai kanndathaal
naan marakka paduvathillai
um thayavu ennodu iruppathaal
naan uyarnthu nirkkiraen - 2
thallap patta pothum
naan kai vida paduvathillai
thallaati nadantha pothum
naan kai vida paduvathillai - 2
um kirupai ennai kanndathaal
naan marakka paduvathillai
um thayavu ennodu iruppathaal
naan uyarnthu nirkkiraen - 2
neerae enthan Yesuvae
neerae enthan aaruthal
neerae enthan maatchimai
neerae neerae - 2
tholvikal vantha pothum
naan kai vida paduvathillai
nerukkangal soolntha pothum
naan kai vida paduvathillai - 2
um kirupai ennai kanndathaal
naan marakka paduvathillai
um thayavu ennodu iruppathaal
naan uyarnthu nirkkiraen - 2
neerae enthan Yesuvae
neerae enthan aaruthal
neerae enthan maatchimai
neerae neerae - 2
PowerPoint Presentation Slides for the song Neerae – Um Kirubai Ennai Kandadhal
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Um Kirubai Ennai Kandadhal – உம் கிருபை என்னை கண்டதால் PPT
Um Kirubai Ennai Kandadhal PPT

