Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Neere Ellam Neere Ellam - நீரே எல்லாம் நீரே எல்லாம்

நீரே எல்லாம் நீரே எல்லாம்
நீரே எல்லாம் இயேசுவே-2
உயர்வோ தாழ்வோ
மரணமோ ஜீவனோ

1. நீரே எல்லாம் இயேசுவே -2
ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் இயேசுவே -2
இன்பமோ துன்பமோ
சுகமோ வியாதியோ
ஆராதிப்பேன் இயேசுவே -2

2. நேசிப்பேன் நேசிப்பேன்
நேசிப்பேன் இயேசுவே -2
நன்மையோ தீமையோ
செல்வமோ வறுமையோ
நேசிப்பேன் இயேசுவே -2

3. பின்தொடர்வேன் பின்தொடர்வேன்
பின்தொடர்வேன் இயேசுவே -2
வெற்றியோ தோல்வியோ
நிந்தையோ புகழ்ச்சியோ
பின்தொடர்வேன் இயேசுவே -2

Neere Ellam Neere Ellam Lyrics in English

Neerae ellaam neerae ellaam
Neerae ellaam Yesuvae-2
Uyarvo thaalvo
Maranamo jeevano

1. Neerae ellaam Yesuvae -2
Aaraathippaen aaraathippaen
Aaraathippaen Yesuvae -2
Inpamo thunpamo
Sukamo viyaathiyo
Aaraathippaen Yesuvae -2

2. Naesippaen naesippaen
Naesippaen Yesuvae -2
Nanmaiyo theemaiyo
Selvamo varaுmaiyo
Naesippaen Yesuvae -2

3. Pinthodarvaen pinthodarvaen
Pinthodarvaen Yesuvae -2
Vettiyo tholviyo
Ninthaiyo pukalchchiyo
Pinthodarvaen Yesuvae -2

PowerPoint Presentation Slides for the song Neere Ellam Neere Ellam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Neere Ellam Neere Ellam – நீரே எல்லாம் நீரே எல்லாம் PPT
Neere Ellam Neere Ellam PPT

இயேசுவே நீரே எல்லாம்நீரே இயேசுவேஉயர்வோ தாழ்வோமரணமோ ஜீவனோ ஆராதிப்பேன் ஆராதிப்பேன்ஆராதிப்பேன் இன்பமோ துன்பமோசுகமோ வியாதியோஆராதிப்பேன் நேசிப்பேன் நேசிப்பேன்நேசிப்பேன் நன்மையோ தீமையோசெல்வமோ வறுமையோநேசிப்பேன் பின்தொடர்வேன் பின்தொடர்வேன்பின்தொடர்வேன் வெற்றியோ தமிழ்