Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Neeyo Dheva Manushanae Odu Odu Vittodu Dheva Manushanae - நீயோ தேவ மனுஷனே ஓடு ஓடு விட்டோடு தேவ மனுஷனே

நீயோ தேவ மனுஷனே ஓடு ஓடு விட்டோடு தேவ மனுஷனே
தேவ பக்தி ஆதாய தொழில் அல்லவே (2)

போதும் என்ற மனதுள்ள தேவ பக்தியே
இதினால் நமக்கு மிகுந்த ஆதாயமே (2) நீயோ

பண ஆசை எல்லாத் தீமைக்குமே
அது வேராயிருக்கிறது அறிந்துகொள்வோமே (2) நீயோ

விசுவாசத்தின் நல்ல போராட்டம்
நாமும் போராடி நித்திய ஜீவன் பற்றிக்கொள்வோமே (2) நீயோ

Neeyo Dheva Manushanae Odu Odu Vittodu Dheva Manushanae Lyrics in English

neeyo thaeva manushanae odu odu vittaோdu thaeva manushanae
thaeva pakthi aathaaya tholil allavae (2)

pothum enta manathulla thaeva pakthiyae
ithinaal namakku mikuntha aathaayamae (2) neeyo

pana aasai ellaath theemaikkumae
athu vaeraayirukkirathu arinthukolvomae (2) neeyo

visuvaasaththin nalla poraattam
naamum poraati niththiya jeevan pattikkolvomae (2) neeyo

PowerPoint Presentation Slides for the song Neeyo Dheva Manushanae Odu Odu Vittodu Dheva Manushanae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Neeyo Dheva Manushanae Odu Odu Vittodu Dheva Manushanae – நீயோ தேவ மனுஷனே ஓடு ஓடு விட்டோடு தேவ மனுஷனே PPT
Neeyo Dheva Manushanae Odu Odu Vittodu Dheva Manushanae PPT

நீயோ தேவ மனுஷனே ஓடு விட்டோடு பக்தி ஆதாய தொழில் அல்லவே போதும் மனதுள்ள பக்தியே இதினால் நமக்கு மிகுந்த ஆதாயமே பண ஆசை எல்லாத் தமிழ்