Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Nenjame Nee Kalangathe Seyon Malaiyin - நெஞ்சே நீ கலங்காதே சீயோன் மலையின்

நெஞ்சே நீ கலங்காதே; – சீயோன் மலையின்
இரட்சகனை மறவாதே; – நான் என் செய்வேனென்று.

அனுபல்லவி

வஞ்சர் பகை செய்தாலும், வாரா வினை பெய்தாலும் — நெஞ்சே

சரணங்கள்

1. பட்டயம், பஞ்சம் வந்தாலும், – அதிகமான
பாடு நோவு மிகுந்தாலும்,
மட்டிலா வறுமைப் பட்டாலும்,
மனுஷர் எல்லாம் கைவிட்டாலும் — நெஞ்சே

2. சின்னத்தனம் எண்ணினாலும் – நீ நன்மை செய்யத்
தீமை பிறர் பண்ணினாலும்
பின்னபேதகம் சொன்னாலும்,
வந்தணாப்பினாலும் — நெஞ்சே

3. கள்ளன் என்று பிடித்தாலும், – விலங்கு போட்டுக்
காவலில் வைத் தடித்தாலும்,
வெள்ளம் புரண்டு தலை மீதில்
அலைமொதினாலும் — நெஞ்சே

Nenjame Nee Kalangathe Seyon Malaiyin Lyrics in English

Nenjae nee kalangaathae; – seeyon malaiyin
Iratchakanai maravaathae; – naan en seyvaenentu.

Anupallavi

Vanjar pakai seythaalum, vaaraa vinai peythaalum — nenjae

Saranangal

1. Pattayam, panjam vanthaalum, – athikamaana
Paadu Nnovu mikunthaalum,
Mattilaa varaுmaip pattalum,
Manushar ellaam kaivittalum — nenjae

2. Sinnaththanam ennnninaalum – nee nanmai seyyath
Theemai pirar pannnninaalum
Pinnapaethakam sonnaalum,
Vanthannaappinaalum — nenjae

3. Kallan entu pitiththaalum, – vilangu pottuk
Kaavalil vaith thatiththaalum,
Vellam puranndu thalai meethil
Alaimothinaalum — nenjae

PowerPoint Presentation Slides for the song Nenjame Nee Kalangathe Seyon Malaiyin

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nenjame Nee Kalangathe Seyon Malaiyin – நெஞ்சே நீ கலங்காதே சீயோன் மலையின் PPT
Nenjame Nee Kalangathe Seyon Malaiyin PPT

Nenjame Nee Kalangathe Seyon Malaiyin Song Meaning

Do not be troubled, my heart; – of Mount Zion
Do not forget the Savior; - I will do my best.

Anupallavi

Even if vanjar enmity, vara vinya happens — Nenche

stanzas

1. Sword, even if famine comes, – more
Even though the song is painful,
Even if poverty strikes,
Even if men give up everything — Neneche

2. Even if you think small – you will do good
Even if others do evil
Even if hindsight says,
Vandanappalama — Neneche

3. Even if caught as a thief, - put an animal
Even though the detention
Flooding over the head
Even with waves — chest

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

நெஞ்சே கலங்காதே சீயோன் மலையின் இரட்சகனை மறவாதே செய்வேனென்று அனுபல்லவி வஞ்சர் பகை செய்தாலும் வாரா வினை பெய்தாலும் சரணங்கள் பட்டயம் பஞ்சம் வந்தாலும் அதிகமான தமிழ்