என் துன்பம் நிறைந்த நாட்களிலே
இன்பமாக வந்தவரே
வியாதியின் கொடூர வேதனையில்
சுகத்தை தந்தவரே
என் தனிமை நிறைந்த நாட்களில்
நண்பனாக வந்தவரே
உலகமே என்னை வெறுத்தாலும்
துணையாய் நின்றவரே
என் நெஞ்சில் நிறைந்தவர் இயேசுவே
என் உயிரில் கலந்தவர் இயேசுவே – 2
உம்மை நேசிக்கின்றேன் என் இயேசுவே
உம்மை சுவாசிக்கின்றேன் என் நேசரே
உம்மை நேசிக்கின்றேன் என் இயேசுவே
உம்மை நேசிக்கின்றேன்…
பாவியான எனக்காய் பலியானீரே
யாரும் இல்லா எனக்காய் யாவும் செய்தீரே- 2
என் நெஞ்சில் நிறைந்தவர் இயேசுவே
என் உயிரில் கலந்தவர் இயேசுவே – 2 – உம்மை
Nenjil Nirainthavar – En Thunbam Niraintha Natkalilae Lyrics in English
en thunpam niraintha naatkalilae
inpamaaka vanthavarae
viyaathiyin kotoora vaethanaiyil
sukaththai thanthavarae
en thanimai niraintha naatkalil
nannpanaaka vanthavarae
ulakamae ennai veruththaalum
thunnaiyaay nintavarae
en nenjil nirainthavar Yesuvae
en uyiril kalanthavar Yesuvae - 2
ummai naesikkinten en Yesuvae
ummai suvaasikkinten en naesarae
ummai naesikkinten en Yesuvae
ummai naesikkinten…
paaviyaana enakkaay paliyaaneerae
yaarum illaa enakkaay yaavum seytheerae- 2
en nenjil nirainthavar Yesuvae
en uyiril kalanthavar Yesuvae - 2 - ummai
PowerPoint Presentation Slides for the song Nenjil Nirainthavar – En Thunbam Niraintha Natkalilae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Thunbam Niraintha Natkalilae – என் துன்பம் நிறைந்த நாட்களிலே PPT
En Thunbam Niraintha Natkalilae PPT

