Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

En Thunbam Niraintha Natkalilae - என் துன்பம் நிறைந்த நாட்களிலே

என் துன்பம் நிறைந்த நாட்களிலே
இன்பமாக வந்தவரே
வியாதியின் கொடூர வேதனையில்
சுகத்தை தந்தவரே
என் தனிமை நிறைந்த நாட்களில்
நண்பனாக வந்தவரே
உலகமே என்னை வெறுத்தாலும்
துணையாய் நின்றவரே

என் நெஞ்சில் நிறைந்தவர் இயேசுவே
என் உயிரில் கலந்தவர் இயேசுவே – 2

உம்மை நேசிக்கின்றேன் என் இயேசுவே
உம்மை சுவாசிக்கின்றேன் என் நேசரே
உம்மை நேசிக்கின்றேன் என் இயேசுவே
உம்மை நேசிக்கின்றேன்…

பாவியான எனக்காய் பலியானீரே
யாரும் இல்லா எனக்காய் யாவும் செய்தீரே- 2
என் நெஞ்சில் நிறைந்தவர் இயேசுவே
என் உயிரில் கலந்தவர் இயேசுவே – 2 – உம்மை

Nenjil Nirainthavar – En Thunbam Niraintha Natkalilae Lyrics in English

En thunpam niraintha naatkalilae inpamaaka vanthavarae viyaathiyin kotoora vaethanaiyil sukaththai thanthavarae en thanimai niraintha naatkalil nannpanaaka vanthavarae ulakamae ennai veraுththaalum thunnaiyaay nintavarae en nenjil nirainthavar Yesuvae en uyiril kalanthavar Yesuvae – 2 ummai naesikkinten en Yesuvae ummai suvaasikkinten en naesarae ummai naesikkinten en Yesuvae ummai naesikkinten… paaviyaana enakkaay paliyaaneerae yaarum illaa enakkaay yaavum seytheerae- 2 en nenjil nirainthavar Yesuvae en uyiril kalanthavar Yesuvae – 2 – ummai

PowerPoint Presentation Slides for the song Nenjil Nirainthavar – En Thunbam Niraintha Natkalilae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Thunbam Niraintha Natkalilae – என் துன்பம் நிறைந்த நாட்களிலே PPT
En Thunbam Niraintha Natkalilae PPT

இயேசுவே உம்மை நிறைந்த வந்தவரே நெஞ்சில் நிறைந்தவர் உயிரில் கலந்தவர் நேசிக்கின்றேன் எனக்காய் துன்பம் நாட்களிலே இன்பமாக வியாதியின் கொடூர வேதனையில் சுகத்தை தந்தவரே தமிழ்